MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உண்மையில் தொப்பையை குறைக்க 'எது' உதவும் தெரியுமா? வாக்கிங் vs ரன்னிங்?

உண்மையில் தொப்பையை குறைக்க 'எது' உதவும் தெரியுமா? வாக்கிங் vs ரன்னிங்?

Belly Fat Loss Exercises : உங்களுடைய தொப்பையை குறைக்க நடைபயிற்சி அல்லது ஓடுதல் - எது அதிக பலனளிக்கும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.  

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 14 2024, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Running vs walking for belly fat loss in tamil

Running vs walking for belly fat loss in tamil

உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் தடுக்க உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். சரியான தூக்கமின்மை, தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகள் தொப்பையாக காட்சியளிக்கிறது. இதை குறைக்க வாக்கிங் அல்லது ரன்னிங் (ஓடுதல்) இந்த இருபயிற்சிகளில் எதை செய்வது நல்ல பலன் அளிக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Exercise for reducing belly fat in tamil

Exercise for reducing belly fat in tamil

வாக்கிங் மற்றும் ரன்னிங் இரண்டும் வெவ்வேறு நன்மைகளைக் கொண்டிருந்தாலும் எது தொப்பையை குறைக்க உதவுகிறது என்பது பலருக்கும் தெரியாது. குறிப்பாக வெறும் உடற்பயிற்சிகளில் மட்டுமே தொப்பையை குறைக்க முடியாது. உங்களுடைய உணவு பழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இங்கு வாக்கிங் மற்றும் ரன்னிங் இரண்டின் தனித்தனியான நன்மைகளையும், எது சிறந்தது என்பதையும் காணலாம். 

இதையும் படிங்க:  பிபி கட்டுக்குள் வருவதற்கு எத்தனை நிமிஷம் 'வாக்கிங்' போகனும் தெரியுமா?

36
Walking for weight loss in tamil

Walking for weight loss in tamil

வாக்கிங் சிறந்ததா? 

நடைபயிற்சி எல்லா தரப்பினரும் செய்யக்கூடிய மிதமான உடற்பயிற்சி ஆகும். உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில் நடைபயிற்சியை சேர்த்துக் கொள்வது உடல் மற்றும் மனநலனை பாதுகாக்க சிறந்த வழியாகும். தினமும் நடைபயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்தும். இந்த பயிற்சியை மேற்கொள்ள சிறப்பான எந்த உபகரணங்களும் தேவையில்லை. நல்ல காலணிகள் அல்லது ஷூக்களை அணிந்து நடப்பது கால்களை காயங்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். உங்களுடைய நடையின் வேகம், உடலமைப்பு, நடக்கும் தூரம் ஆகியவற்றைப் பொறுத்து கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும்.

 

46
Belly fat loss exercises in tamil

Belly fat loss exercises in tamil

விறுவிறுவென நடப்பது கெட்ட கொழுப்புகளை எரிப்பதில் உதவும் முக்கிய பயிற்சியாகும். இதயத்தை ஆரோக்கியமாக வைக்க குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடக்கலாம். நடைப்பயிற்சி மெதுவான பலன்களை தந்தாலும் இது ஓடுவதைவிட சிறப்பான பயிற்சி என்றே சொல்லலாம். ஏனென்றால் தொப்பையை குறைக்க வாக்கிங் சிறந்த தேர்வாகும். எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் நடக்கலாம். இது கால்களின் தசைகளை வலுவாக்குவதோடு, முதுகெலும்பையும் உறுதியாக்க உதவும். 

இதையும் படிங்க:  வாக்கிங்கை விட 10 நிமிஷம் ஸ்பாட் ஜாகிங்ல நிறைய நன்மைகள்.. உண்மையில் எது பெஸ்ட்?

56
Running for weight loss in tamil

Running for weight loss in tamil

ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்: 

தீவிரமான உடற்பயிற்சிகளில் 'ஓடுதல்' குறிப்பிடத்தக்க பயிற்சியாகும். ஓடுவதால் உடலில் உள்ள கலோரிகள் சீக்கிரமாக எரிக்கப்படுகின்றன.  ஓடும்போது இதயம் வேகமாக துடிக்கிறது. இந்த பயிற்சியினால் இதய செயல்பாடு மேம்படுவதாக கூறப்படுகிறது. வாக்கிங் செல்வதை விட ஓடுவதற்கு அதிக ஆற்றலும் உடல் வலிமையும் அவசியமாக இருக்கிறது. மூட்டுகளில் காயம், அறுவை சிகிச்சை செய்தவர்கள், வேறு ஏதேனும் தீவிரமான மருத்துவ பிரச்சனைகள் இருப்பவர்கள் ஓடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஓடுவதால் தசைகள் வலுவாகின்றன. ரன்னிங் பயிற்சி உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் எடையை குறைக்க உதவுகிறது. நடைபயிற்சியை விட ஓடும்போது உடலிலுள்ள அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ரன்னிங் செய்வதால் மனச்சோர்வை குறைத்து உங்களை உற்சாகமாக மாற்றுகிறது. ஓடுவதால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. வகை 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது. 

 

66
Weight loss tips in tamil

Weight loss tips in tamil

எது சிறந்தது?
 
ரன்னிங், வாக்கிங் இரண்டுமே உடல் எடையை குறைப்பதில் உதவக் கூடியவை. தனியாக தொப்பையை குறைப்பது சாத்தியமல்ல. உடலின் ஒட்டு மொத்த உடல் எடை குறைப்புக்கும் தொப்பை குறைவதற்கும் தொடர்புண்டு. நீங்கள் சரியான உணவு பழக்கம், நல்ல தூக்கம், ரன்னிங் அல்லது வாக்கிங் என ஏதேனும் உடற்பயிற்சியை பழக்கமாகினால் நிச்சயம் தொப்பையை விரைவில் குறைக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
எடை இழப்புக்கான நடைப்பயிற்சி
வாழ்க்கை முறை
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(18.5 ov)139/5
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(88.2 ov)316/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்து வலி இல்லாம நிம்மதியாக தூங்க வேண்டுமா? சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image2
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved