Gold Polish : மங்கிப் போன தங்க நகை பளபளன்னு மின்னனுமா? இந்த டிரிக்க ஃபாலோ பண்ணுங்க!
Gold Polish : நாளாக நாளாக, தூசி மற்றும் வியர்வை பட்டு உங்கள் தங்க நகைகளின் பளபளப்பு குறைந்துவிட்டதா? இதை சரிசெய்ய ஒவ்வொரு முறையும் நகைக்கடைக்கு செல்ல வேண்டியதில்லை. அல்லது விலை உயர்ந்த கெமிக்கல்களை வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.
விலை உயர்ந்த கிளீனர்கள் வேண்டாம்
டூத்பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்யுங்கள்
பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள்
தங்கச் செயின்களின் பளபளப்பை அதிகரிக்க டிப்ஸ்
தங்கச் செயின்களை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான நீரில் சில சொட்டு பாத்திரம் கழுவும் லிக்விட் சோப்பை கலக்குங்கள். அதில் உங்கள் செயினை சில நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், மென்மையான பிரஷ் கொண்டு லேசாகத் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைத்து எடுங்கள்.
இதையும் படிங்க :Astrology : கூட்டணி அமைத்த எதிரி கிரகங்கள்! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்!
சுத்தம் செய்யும்போது இதை கவனியுங்கள்
நகைகளை சுத்தம் செய்யும்போது ரொம்பவும் வேகமாகவோ, அழுத்தியோ தேய்க்காதீர்கள். அப்படிச் செய்தால் நகைகளில் கீறல்கள் (Scratches) விழ வாய்ப்புள்ளது. உங்கள் நகைகளில் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டிருந்தால், இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன் ஒரு நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சீரான இடைவெளியில் இப்படி சுத்தம் செய்தால், உங்கள் தங்க நகைகள் நீண்ட காலத்திற்குப் புதுசு போல ஜொலிக்கும்.
இதையும் படிங்க :Angarak Yoga : ராகு-செவ்வாய் சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்! உங்க ராசி இருக்கா?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

