கடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..! புகைப்பட தொகுப்பு..!

First Published 21, Oct 2020, 8:00 PM

நாம் கண்களில் இதுவரை பார்த்திடாத பல அரிய உயிரினங்கள் கடல்களில் வாழ்கிறது. அந்த வகையில் நாம் இப்போது பார்க்க போவது, அரிய வகை நடக்கும் மீன் பற்றித்தான்.

இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

ஆரஞ்சு நிறத்தில் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் இது தான் நடக்கும் மீன் இனம்

இந்த மீன் இனம் ஆழ்கடலில் வாழ்ந்து வருவதை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வகை மீன்களுக்கு நீந்துவதை தவிர்த்து மெல்லமாக நடந்து செல்கிறது.

இதனால் பெரிய மீன்களுக்கு இந்த மீன்கள் உணவாகிவிடும் அபாயமும் உள்ளது.

இந்த புகைப்படங்களில் இந்த நடக்கும் மீன் கால் எடுத்து வைத்து நடந்து செல்வதை பார்க்க முடியும்

இதற்க்கு வால் பகுதி மிகவும் குறுகியவிதத்தில் உள்ளத்தையும் நீங்கள் பார்க்கலாம்

நடக்கும் மீன் எப்படி திரும்புகிறது என்பதை இந்த புகைப்படத்தில் காட்டியுள்ளோம்

நான்கு கால்களுடன் இந்த மீன் பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறது.

இதன் பின் பகுதியில் மூச்சு விடுவது போன்று இரண்டு துளைகள் உள்ளத்தையும் நீங்கள் காண முடியும்.