MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Train: ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!

Train: ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!

Railway Station vs Terminal: ரயில் நிலையம் மற்றும் சந்திப்பு ஆகியவற்றிற்கு இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. இது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 25 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Railway Station vs Terminal
Image Credit : Getty

Railway Station vs Terminal

ரயில் நிலையங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் ‘முனையம்', ‘சந்திப்பு’ போன்ற சொற்கள் வெறுமணமே அடையாளத்திற்காக வைக்கப்பட்டவை அல்ல. அவை அந்த ரயில் நிலையத்தில் கட்டமைப்பு, தண்டவாளங்களின் இணைப்பு மற்றும் ரயில்கள் செல்லும் பாதையின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரயில் முனையம்
Image Credit : Gemini AI

ரயில் முனையம்

ரயில் முனையம் என்பது தண்டவாளத்தின் இறுதி புள்ளியாகும். இங்கு வரும் தண்டவாளங்கள் அனைத்தும் நிலையத்தின் இறுதியில் முடிந்துவிடும். அதற்கு மேல் ரயில்கள் முன்னோக்கி செல்ல பாதை இருக்காது. ஒரு ரயில் இந்த நிலையத்திற்குள் எந்த வழியில் நுழைந்ததோ அதே வழியில் பின்புறமாகவோ அல்லது என்ஜினை மாற்றி அமைத்தோ திரும்ப வெளியேற வேண்டும். ரயில்கள் நிற்கும் தண்டவாளர்களின் முனையில் தம்பர்கள் வைக்கப்பட்டிருக்கும். பயணிகள் தண்டவாளங்களை கடக்காமல் அனைத்து பிளாட்பார்ம்களையும் இணைக்கும் ஒரே பாதை வழியாக எளிதாக நடந்து செல்ல முடியும். எடுத்துக்காட்டு சென்னை எழும்பூர், தாம்பரம் நிலையங்கள்.

Related Articles

Related image1
Fun Fact: வார்ட்ரோப், கப்போர்டு, க்ளோசெட்.! இதெற்கெல்லாம் உள்ள வேறுபாடுகள் உங்களுக்குத் தெரியுமா?
Related image2
Mineral Water vs Bore Water: மினரல் வாட்டரா? போர் வாட்டரா? உடம்புக்கு எது நல்லது? எது பெஸ்ட்?
35
ரயில் சந்திப்பு
Image Credit : Asianet News

ரயில் சந்திப்பு

சந்திப்பு என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறான ரயில் பாதைகள் வந்து இணையக்கூடிய அல்லது பிரியக்கூடிய முக்கிய நிலையம் ஆகும். ஒரு ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ குறைந்தபட்சம் மூன்று பாதைகள் இருக்க வேண்டும். ஒரு திசையில் இருந்து வரும் ரயில் வேறு திசைகளுக்கு பிரிந்து செல்ல முடிந்தால் அது சந்திப்பு எனப்படும். உதாரணமாக A என்ற இடத்தில் இருந்து வரும் ரயில் இந்த சந்திப்பை கடந்து B மற்றும் C என்ற இரு வெவ்வேறு திசைகளுக்கு செல்ல முடியும். பல்வேறு ஊர்களுக்கான பாதைகளை இணைக்கவும் இந்த சந்திப்புகள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டு மதுரை சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, சேலம் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு.

45
சென்ட்ரல்
Image Credit : Asianet News

சென்ட்ரல்

ஒரு மாநகரத்தின் மிகப் பழமையான மிகப்பெரிய மற்றும் முக்கியமான முதன்மை ரயில் நிலையத்திற்கு சென்டரல் என்று பெயரிடப்படுகிறது. அந்த நகரத்தின் அதிகப்படியான ரயில்களும் பயணிகளும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துவார்கள். ஒரு நகரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெரிய ரயில் நிலையங்கள் இருக்கும் பொழுது பிரதான நிலையத்தை அடையாளம் காண ‘சென்டர்ல்’ வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு சென்னை சென்ட்ரல், கான்பூர் சென்ட்ரல், மும்பை சென்ட்ரல்.

55
சாதாரண ரயில் நிலையம்
Image Credit : iSTOCK

சாதாரண ரயில் நிலையம்

சாதாரண ரயில் நிலையம் எனப்படுவது ரயில்கள் ஒரு வழியில் நுழைந்து மறு வழியாக நேராக வெளியேறிச் செல்லும். இதில் இரண்டு பாதைகள் மட்டுமே இருக்கும். ஒன்று போவதற்கு, மற்றொன்று வருவதற்கு. இங்கு தண்டவாளங்கள் பிரியவோ அல்லது முடிவடையவோ செய்யாது. எடுத்துக்காட்டு பெரும்பாலான சிறிய மற்றும் இடைப்பட்ட நகர்ப்புற நிலையங்களை கூறலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mushroom: காளான் சீக்கிரம் கறுத்து போகுதா? இந்த மாவை மேலே தூவுங்க.! ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க சூப்பரான கிச்சன் டிப்ஸ் இதோ.!
Recommended image2
Eclipse August: ஆகஸ்ட் 2026-ல் இரட்டை கிரகணம்! இந்தியாவில் தெரியுமா? சூதக காலம் எப்போது? முழு விவரம்
Recommended image3
உங்கள் குழந்தைகள் Junk Food விரும்பிச் சாப்பிடுகிறார்களா? பெற்றோர் கண்டிப்பாய் அறிய வேண்டிய செய்தி!
Related Stories
Recommended image1
Fun Fact: வார்ட்ரோப், கப்போர்டு, க்ளோசெட்.! இதெற்கெல்லாம் உள்ள வேறுபாடுகள் உங்களுக்குத் தெரியுமா?
Recommended image2
Mineral Water vs Bore Water: மினரல் வாட்டரா? போர் வாட்டரா? உடம்புக்கு எது நல்லது? எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved