MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mineral Water vs Bore Water: மினரல் வாட்டரா? போர் வாட்டரா? உடம்புக்கு எது நல்லது? எது பெஸ்ட்?

Mineral Water vs Bore Water: மினரல் வாட்டரா? போர் வாட்டரா? உடம்புக்கு எது நல்லது? எது பெஸ்ட்?

Mineral Water vs Bore Water: சரியா தண்ணி குடிக்கலைனா தலைவலியில் இருந்து கிட்னி பிரச்சனை வரைக்கும் வரலாம். ஆனா, எந்தத் தண்ணியைக் குடிக்கிறது? போர் தண்ணியா? மினரல் வாட்டரா? ரெண்டுல எது பெஸ்ட்னு இங்க பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 23 2026, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mineral Water vs Bore Water
Image Credit : Getty

Mineral Water vs Bore Water

நாம தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிச்சாதான் ஆரோக்கியமா இருக்க முடியும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனா, எந்தத் தண்ணியைக் குடிக்கிறது? போர் தண்ணியா? மினரல் வாட்டரா? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம், எதுல அதிக நன்மை இருக்குனு இங்க விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மினரல் வாட்டர்
Image Credit : Asianet News

மினரல் வாட்டர்

மினரல் வாட்டர் என்பது சுத்திகரிக்கப்பட்ட அல்லது இயற்கையாகவே தாதுக்கள் கலந்த தண்ணீர். இதை பிரத்யேகமாகச் சுத்திகரித்து, பாட்டில்களில் அடைத்து விற்கிறார்கள். இதில் உடலுக்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் சரியான அளவில் இருக்கும். ஆனால், இதை காசு கொடுத்து வாங்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் வருவதால், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள் -  Tiffin vs Breakfast: டிபன், பிரேக்ஃபாஸ்ட் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? பலருக்கும் தெரியாத தகவல்.!

35
போர் வாட்டர்
Image Credit : Getty

போர் வாட்டர்

போர் வாட்டர் என்பது நிலத்தடி நீரை மோட்டார் மூலம் வெளியே எடுப்பது. இந்தத் தண்ணீரில் மண்ணில் உள்ள தாதுக்கள் இயற்கையாகவே கலந்திருக்கும். கிராமம், நகரம் என பல இடங்களில் இதுதான் முக்கிய குடிநீர் ஆதாரம். ஒருமுறை போர் போட்டுவிட்டால் செலவு குறைவுதான். ஆனால், இந்தத் தண்ணீரின் தூய்மை பற்றி பல சந்தேகங்கள் உள்ளன. சில பகுதிகளில் ஃப்ளோரைடு, நைட்ரேட் போன்ற ரசாயனங்கள் அதிகமாக இருப்பதால், நீண்ட கால ஆரோக்கியப் பிரச்சனைகள் வரலாம்.

இதையும் படியுங்கள் -  Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!

45
மினரல் வாட்டர் Vs போர் வாட்டர்
Image Credit : our own

மினரல் வாட்டர் Vs போர் வாட்டர்

WHO, ICMR அறிக்கைகளின்படி, மினரல் வாட்டரில் தாதுக்களின் அளவு கட்டுக்குள் இருந்தால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், CSE போன்ற நிறுவனங்களின் ஆய்வில், சில பிராண்ட் மினரல் வாட்டரில் நைட்ரேட் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, போர் வாட்டரில் அதிக ஃப்ளோரைடு இருப்பதால், பல கிராம மக்கள் 'ஃப்ளோரோசிஸ்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் -  Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

55
சரியான தண்ணீரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்
Image Credit : Getty

சரியான தண்ணீரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்

தண்ணீரின் தரம், அது எங்கிருந்து வருகிறது, சுத்திகரிப்பு முறை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, மினரல் வாட்டர், போர் வாட்டர் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும். மினரல் வாட்டர் விலை அதிகம் என்றாலும், அதில் தூய்மைக்கு உத்தரவாதம் உண்டு. போர் வாட்டர் விலை குறைவு என்றாலும், அதைச் சரியாகச் சுத்திகரிக்கவில்லை என்றால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகிவிடும். எனவே, உங்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சரியான தண்ணீரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Egg : முட்டை புதுசா? பழசா? உடைக்காமல் கையில் தூக்கிப் பார்த்தே ஈஸியா கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ் இதோ
Recommended image2
Broken Heart Syndrome: கெட்ட செய்தி கேட்டதும் மாரடைப்பு வருமா? இது சினிமா இல்லை நிஜம்!
Recommended image3
வீட்டில் கொத்துக் கொத்தாக பச்சை மிளகாய் காய்க்க வேண்டுமா? இந்த எளிய டெக்னிக்கை ஃபாலோ பண்ணுங்க!
Related Stories
Recommended image1
RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved