Rahu Peyarchi 2022: ராகு-கேது தோஷத்தால் சிக்கலை சந்திக்க போகும் 3 ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?
Rahu Peyarchi 2022 Palangal: ராகு கேது தோஷத்தினால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்..
Rahu Peyarchi 2022 Palangal:
ஜோதிடத்தின் பார்வையில், நிழல் கிரகமான ராகுவும், கேதுவும் சந்திரனின் வடக்கு மற்றும் தெற்கு முனைகளை முறையே குறிக்கும் கிரகங்களாகும். ராகு-கேது பெயர்ச்சி பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ராகு, கேது தோஷம் உள்ள ராசிகளுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். இதனால், சட்டச் சிக்கல்கள், குடும்ப உறுப்பினரின் உயிரிழப்பு அல்லது கடுமையான விபத்து போன்றவை ஏற்படும்.
Rahu Peyarchi 2022 Palangal:
அதே நேரத்தில், ஜாதகத்தில் ராகு கிரகத்தின் நிலை சாதகமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு புகழ், அங்கீகாரம் ஆகியவை கிடைக்கும். அப்படியாக, ராகு-கேது தோஷத்தால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்...
Rahu Peyarchi 2022 Palangal:
சிம்மம்:
ராகுவின் நட்சத்திர மாற்றம், வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் முதலில் ஒரு நிபுணரை அணுகவும். இல்லையெனில் சிரமங்கள் ஏற்படலாம். நிதி விஷயங்களிலும், இந்த மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்கள் எங்கும் முதலீடு செய்ய வேண்டாம். இந்த காலகட்டத்தில் செய்த முதலீடுகளால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வது அவசியமானால், ஒரு நிபுணரைத் தொடர்பு கொண்ட பின்னரே செய்யவும்.
Rahu Peyarchi 2022 Palangal:
விருச்சகம்:
ராகுவின் நட்சத்திர மாற்றம், பொருளாதார ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் சற்று கவலையாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். எனவே, மிகுந்த கவனத்துடன் பணத்தை முதலீடு செய்து செலவு செய்வது நன்மை தரும். முடிந்தால், மூத்தவரின் ஆலோசனையைப் பெறுங்கள். இந்த மாதம் சில தேவையற்ற செலவுகள் வரலாம். உடல் ஆரோக்கியத்திலும், சில சிறு பிரச்சனைகள் உங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும்.
Rahu Peyarchi 2022 Palangal:
தனுசு
ராகுவின் நட்சத்திர மாற்றம், கல்வித்துறையில் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எனவே, மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் விரும்பிய வெற்றியை அடைய முடியும். குடும்ப வாழ்க்கையிலும் மக்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு வரலாம். பிரச்சனையை பொறுமையாக அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் படிக்க...ஜனவரி 17ம் தேதி 2023ல் சனி பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு ஏழரை! இரட்டிப்பு பலன் பெறும் ராசிகளில் நீங்களும் ஒருவரா