MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pongal wishes 2023: பொங்கல் அன்று உள்ளம் மகிழும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்!

Pongal wishes 2023: பொங்கல் அன்று உள்ளம் மகிழும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்!

Pongal wishes 2023: மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகிய பண்டிகை அன்று உங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்ப வேண்டிய வாழ்த்துகளை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : Jan 16 2023, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பண்டிகைகளில் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது என்பது மகிழ்ச்சியை பகிர்தல். அதனால் தான் எல்லா பொங்கல் பண்டிகையிலும் வாழ்த்துகள் தெரிவிப்பது முக்கிய அங்கமாக உள்ளது. இந்தாண்டின் பொங்கல் விழாவானது நாளை (ஜன.14) போகி பாண்டிகையுடன் தொடங்குகிறது. சமயங்கள் கடந்து அனைவரும் கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் பகிர கூடிய வாழ்த்துகளை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பொங்கல் வாழ்த்துகள்! 

1). பொங்கலை போலவே இனிமையான உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள். 

2). அன்னை போல நம்மை வாழ வைக்கும் தமிழோடு இன்பமாய் வாழ இனிய பொங்கல் வாழ்த்துகள்.

3). தைப் பொங்கலில் உணவளிக்கும் உழவர்களையும், இயற்கையும் நன்றியோடு நினைப்போம். இனிய பொங்கல் வாழ்த்துகள். 

4). பொங்கலோ பொங்கல்! தை பிறந்தால் வழி பிறக்கும். பிரச்சனைகள் தீர்ந்து பிடித்தது போலவே வாழ்க்கை அமைய வாழ்த்துகள். 

5). இனி எல்லாம் இன்பமாய் அமைய இனிய பொங்கல் வாழ்த்துகள். 

6). மதம், சாதி கடந்து தமிழர்களாய் நம்மை இணைக்கும் பொங்கல் விழா வாழ்த்துகள்.  

7). உங்கள் வீட்டில் இன்பம் பொங்க இனிய பொங்கல் வாழ்த்துகள்.  

இதையும் படிங்க: Pongal 2023: பொங்கல் பண்டிகையில் நற்பலன் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானம் செய்யணும் தெரியுமா?

34

மாட்டு பொங்கல் வாழ்த்துகள்! 

1). ஓயாமல் உழைத்த விவசாயிகளுக்கு உற்ற நண்பனுக்கு பொங்கல்! அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள். 

2). உழவனுக்கு கால்நடை போலவே, நாமும் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போம். இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துகள். 

3). வீரமான தமிழர்களுக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள். 

4). காளைகளை அடக்கும் காளையர்களுக்கு இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள். 

இதையும் படிங்க: Pongal wishes 2023: பொங்கல் போலவே இன்பம் பொங்கட்டும்... உங்களுக்கான பொங்கல், போகி பண்டிகை வாழ்த்துகள் இதோ...

44

காணும் பொங்கல் வாழ்த்துகள்!

1). நீங்கள் காணும் அனைத்து கனவுகளும் நினைவாக காணும் பொங்கல் வாழ்த்துகள். 

2). காண்பதெல்லாம் வாழ்க்கை அல்ல. இக்கணத்தை ரசித்து வாழ இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள். 

3). பொங்கல் களைப்பு நீங்கி புத்துணர்வோடு நாளை தொடங்குகள். இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள். 

இதையும் படிங்க: Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!
Recommended image2
30 வயதைக் கடந்த பெண்களுக்கான 8 அழகான தங்க ஸ்டட் கம்மல் டிசைன்கள்!
Recommended image3
லிப்ஸ்டிக்கிற்கு மாற்றாக உதடுகளை அழகாக்கும் 8 சிறந்த மேக்கப் பொருட்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved