MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Lifestyle
• சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி... இதோ வந்தாச்சு ‘சுகர்ஃபிரீ’ மாம்பழம்...!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி... இதோ வந்தாச்சு ‘சுகர்ஃபிரீ’ மாம்பழம்...!

இயற்கையே ஆச்சர்யப்படும் அளவிற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த எம்.எச். பன்வார் ஃபார்ம்ஸ் பண்ணையைச் சேர்ந்த மாம்பழ நிபுணரான குலாம் சர்வார் சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடக்கூடிய ‘சுகர்ஃபிரீ’ மாம்பழங்களை விளைவித்துள்ளார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jun 29 2021, 10:26 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

முக்கனிகளில் முதன்மையான மாம்பழ ருசிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அதனால் தான் பழங்களின் அரசன் என மக்கள் அதனை கொண்டாடுகின்றனர். மல்கோவா, அல்போன்சா, ருமேனியா, பங்கனபள்ளி, இமாயத், செந்தூரம், கல்லா, நார் மாம்பழம், மனோரஞ்சிதம், காளையபாடி, காசா என மாம்பழ வகைகளை அடிக்கொண்டே செல்லலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

சுவையில் மட்டுமல்ல சத்துக்களிலும் மாம்பழம் கில்லி தான், பார்வை திறனை மேம்படுத்துதல்,  வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்தால் ரத்தச்சோகையைச் சரி செய்தல்,  நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், பாலிபீனால் ஃபிளேவனாய்டுகள் அதிகம் கொண்டது என எக்கச்சக்க மருந்துவ குணங்கள் இருந்தாலும் மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் ஒரு துண்டு கூட சுவைக்க கூடாது என மருத்துவர்கள் ஸ்க்ரிட் அட்வைஸ் கொடுப்பார்கள்.

36

அதற்கு காரணம் மாம்பழத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவு தான் காரணம். ஆனால் இயற்கையே ஆச்சர்யப்படும் அளவிற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த எம்.எச். பன்வார் ஃபார்ம்ஸ் பண்ணையைச் சேர்ந்த மாம்பழ நிபுணரான குலாம் சர்வார் சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடக்கூடிய ‘சுகர்ஃபிரீ’ மாம்பழங்களை விளைவித்துள்ளார்.

46

சோனாரோ, க்ளென், கீட் என இந்த மாம்பழங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. சிந்துரி மற்றும் சவுன்ஸ் வகை மாம்பழங்களில் 12 முதல் 15 சதவீதம் வரை சர்க்கரை அளவு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதை தவிர்க்கின்றனர்.

56

ஆனால் தங்கள் பண்ணையில் உள்ள சில  மாம்பழங்களில்  4 முதல் 5 சதவீதம் மட்டுமே சர்க்கரை அளவு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், கீட் வகை மாம்பழத்தில் 4.7 சதவீதம் மட்டுமே சர்ச்சை அளவு உள்ளது. சொனாரோ, க்ளேன் வகை மாம்பழங்களில்  5.6 மற்றும் 6 சதவீதம் சர்க்கரை அளவு மட்டுமே உள்ளது எனக்கூறியுள்ளார்.

66

ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி சுவைக்க வேண்டும் என்பதற்காக கிலோ ரூ.150 என மிகக் குறைந்த விலையில் பாகிஸ்தான் சந்தைகளில் இந்த மாம்பழங்களை விற்பனை செய்து வருவது கூடுதல் சிறப்பு.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
white shirt care பழுப்பு நிற வெள்ளை உடைகளை பளிச்சென மாற்ற 6 மேஜிக் ஐடியாக்கள்!
Recommended image2
தினமும் அணிய ஏற்ற 5 அழகான 0.5 கிராம் தங்க மூக்குத்தி டிசைன்கள்!
Recommended image3
washing machine tips வாசிங்மெஷில் இருக்கும் அழுக்குகளை நீக்க 6 சிம்பிள் டிப்ஸ்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved