நீத்தா அம்பானியிடம் உள்ள 10 விலைமதிப்பற்ற பொருட்கள்..! வாயடைத்து போக வைக்கும் அரிய தகவல்!

First Published 6, Aug 2020, 4:41 PM

நீத்தா அம்பானி ஆசியாவில் உள்ள டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷின் மனைவி. மேலும் ரிலையன்ஸ் இன்டெர்நேஷனல்  லிமிடெட் நிறுவனத்தை வெற்றிகரமாக கணவருடன் சேர்ந்து நடத்தி வருகிறார். மிகவும் விலை உயர்த்த பொருட்களை தனதாக்கி கொள்வதில் ஆர்வம் கொண்டவர். இவர் பயன்படுத்தும், மிகவும் விலைபதிப்பற்ற 10 பொருட்களை பற்றி தான் பார்க்க போகிறோம்...

நீத்தா அம்பானியின் உதட்டு சாயம்:

எப்படி பெண்களுக்கு, மேக்அப் பொருட்கள் மேல் மோகம் உள்ளதோ... அதற்க்கு நீத்தா அம்பானியும் விதிவிலக்கு அல்ல. லிப்ஸ்டிக் மீது அதிக ஆசை வைத்திருக்கும் இவர், தன்னுடைய உடைகளுக்கு ஏற்ற வாறு பல வண்ணங்களில் லிப்ஸ்ட்ரிக் பயன்படுத்துகிறார். இவற்றில் சில தங்கம் மற்றும் வெள்ளி பாட்டில்களில் அடிக்கப்பட்டவை. இவருடைய லிப்ஸ்டிக் சேகரிப்பு மட்டும், சுமார் 40 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ஆடம்பர கை - பை :

கோயார்ட் மற்றும் ஜிம்மி சூ போன்ற பிரபல பிராண்டுகளின் ஆடம்பரமான கைப்பைகள் தொகுப்பை நீத்தா அம்பானி வைத்துள்ளார். இந்த கைப்பைகள் ஒன்று சுமார் 5 லட்சம் செலவில் உருவாக்கப்படுகிறது.

சமீபத்தில், லண்டனில் சென்று கரீனா மற்றும் அவருடைய சகோதரியை சந்தித்தபோது வெளியான புகைப்படத்தை பார்த்து பலரும் அவருடைய கை பை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இமயமலை முதலை தோலில் இருந்து வடிவமைக்கப்பட்ட பையை தான் அவர் வைத்திருந்தார்.

ஹெர்ம்ஸ் ரக கை பையான இது மிகவும் விலையுயர்ந்த பை பிராண்டுகளில் ஒன்று. மேலும் இதில் வைரங்கள் மற்றும் தங்கம் பாதிக்கப்பட்டிருந்தது.

தங்கத்தை இழையால் உருவாக்கப்பட்ட புடவைகள்:

நீத்தா அம்பானி பல சமயங்களில் குடும்ப விசேஷங்களில் கலந்துகொள்ளும் போது, சேலையில் தோன்றுவார். இவரில் அலமாரி முழுக்க பல விலை உயர்ந்த சேலைகள் உள்ளது.

அதில் ஒன்று தான் கைத்தறியில் தங்க இழைகள் மற்றும், வைர கற்கள் பதித்து, சுமார் 40 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட சேலை.

ஜாப்பனீஸ் டீ செட்:

நீத்தா அம்பானியின் காலை பொழுது, அனைவரையும் போல் ஒரு கோப்பை தேநீருடன் தான் தொடங்குகிறது. ஆனால் அவர் தினமும் டீ அருந்தும் கப் மிகவும் விளைவுயர்த்தது.  இது ஜப்பானின் மிகப் பழமையான நிறுவனம் தயாரித்த தயாரிப்பு. இந்த கப் பிளாட்டினம் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்டவை.

அம்பானி இல்லத்தில் உள்ள  பாத்திரங்கள் பல பிளாட்டினம் மற்றும் தங்கத்தில் தான் உள்ளன. இவற்றில் விலை சுமார் 1.5 கோடி, இது போன்ற தனித்துவமான சேகரிப்புகளை அதிகம் விரும்புகிறார் நீத்தா அம்பானி.

நீத்தா அம்பானியின் வாட்ச் சேகரிப்பு:

எங்கு சென்றாலும், அழகிய ஆடை ஆபரணங்கள் அணைத்து வரும் நீத்தா அம்பானியை நன்கு கவனித்தால், அவருடைய கையில் விலை உயர்ந்த வாட்ச் கட்டி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

அவரது விலையுயர்ந்த கடிகாரங்களின் பெரிய சேகரிப்பில் ராடோ, கால்வின் க்ளீன், குஸ்ஸி மற்றும் பிவல்காரி போன்ற சிறந்த பிராண்டுகள் உள்ளன.

நீத்தாவின் ஷூ மற்றும் ஆடம்பர செருப்புகள் கலெக்ஷன்:

உடுத்தும் ஆடைக்கு ஏற்ற போல், செருப்பு அணிந்து கொள்ள வேண்டும் என்பது அணைத்து பெண்களின் ஆசை. இது நீத்தா அம்பானிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

ஜிம்மி சூஸ், பட்ரோ, கார்சியா மற்றும் மார்லின் என உயர் ரக காலணிகளை தான் அதிகம் பயன்படுத்துகிறார் நீத்தா அம்பானி. இந்த காலணிகள் ஆரம்ப விலையே லட்சங்களில் தான் துவங்குகிறது. எனினும் இவர் ஒரு செருப்பை அணிந்தால் அதை மீண்டும் பயன்படுத்துவது இல்லையாம்.

நகை சேகரிப்பதில் ஆர்வம்:

பெண்களை மேலும் அழகு படுத்தும், பல தங்கம், வைரம், பிளாட்டினம், போன்ற நகைகளை சேகரித்து வைத்துள்ளார். தான் அணியும் உடைக்கு ஏற்றவாறு வைர நகைகள், சேலைகளுக்கு ஏற்றவாறு பாரம்பரிய டிசைன் கொண்ட தங்க நகைகள் அணிவதிலும் இவருக்கு அலாதி பிரியம்.

நீத்தா அம்பானியின் ஜெட் விமானம்:

நிதா அம்பானி ஒரு கார்ப்பரேட் ஜெட் விமானம் வைத்திருக்கிறார். இதன் விலை சுமார் 240 கோடி. இந்த ஜெட் அவரது கணவர் முகேஷ் அம்பானி நீத்தா அம்பானிக்கு பரிசாக வழங்கியது.

விலைஉயர்ந்த கார்:

உலகெங்கிலும் மிகவும் விலையுயர்ந்த கார்களை நீத்தா அம்பானி வைத்திருக்கிறார். Audi A9 chameleon என்னும் ரக காரை ஒருமுறை நீத்தாவுக்கு அவருடைய கணவர் அம்பானி வாங்கினார். இது சந்தையில் குறைந்த எண்ணிக்கையிலான யூனிட் கொண்ட ஒரு சிறப்பு கார். காரின் உண்மையான விலை 90 கோடி.

இந்த காரின் ஓட்டுநருக்கு வழங்கப்படும் சம்பள தொகுப்பு ஒரு ஆண்டுக்கு 24 லட்சம். இது தவிர, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் வகுப்பு, ரோல் ராய்ஸ் ,உள்ளிட்ட பல உயர் ரக கார்களை வைத்துள்ளார்

ரிலையன்ஸ் அறக்கட்டளை

இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சியை மையமாகக் கொண்ட ரிலையன்ஸ் அறக்கட்டளையை நிதா வழிநடத்துகிறார். கிராமப்புற மாற்றம், கல்வி, சுகாதாரம், நகர்ப்புற புதுப்பித்தல் போன்ற துறைகளின் வளர்ச்சியை இந்த அமைப்பு வழிநடத்துகிறது.

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல வளாகங்களில் இந்த அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

loader