MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உலக பணக்காரரின் மனைவியாக இருந்தும் கூச்சமே இல்லாமல் நீதா அம்பானி செய்த காரியம்... வியக்கும் பிரபலங்கள்

உலக பணக்காரரின் மனைவியாக இருந்தும் கூச்சமே இல்லாமல் நீதா அம்பானி செய்த காரியம்... வியக்கும் பிரபலங்கள்

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் செய்த காரியம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : maria pani
| Updated : Jan 27 2023, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அண்மையில் ராதிகா மெர்ச்சன்ட், ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தம்பதியின் மும்பை வீட்டில் நடந்த இந்நிகழ்வில் முன்னணி தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் அசத்தலான உடைகளில் மிடுக்காக வந்திருந்தாலும், அம்பானி குடும்பத்தினர் தங்கள் தோற்றத்தால் கவனம் ஈர்த்தனர். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியோ ஒருபடி மேலே சென்று, தான் செய்த செயல் பலரின் இதயங்களை வென்றார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பணக்காரர்கள் பலரும் தங்களுடைய ஆடை, அணிகலன்களை காலத்தின்போக்கிற்கு (Trend) ஏற்ப அடிக்கடி மாற்றி கொள்கின்றனர். உடைகள் முதல் நகைகள் வரை அனைத்தையும் திரும்பத் திரும்ப அணிவதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த நீதா அம்பானி, தன் மகன் நிச்சயதார்த்தத்தில் அணிந்திருந்த நகைகள், ஆடைகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது. நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள். 

35

நீதா அம்பானி, தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தத்தில் அசத்தலான லெஹங்காவுடன் அழகாகத் தெரிந்தார். அந்த ஆடை ஜர்தோசி, சிக்கன்காரி எம்பிராய்டரி மூலம் அலங்கரிக்கப்பட்டது. பட்டோலா பட்டு, படிகங்கள் போன்ற வேலைப்பாடுகள் ஆடையை மேலும் அழகூட்டியது. ஆனால் அதற்கு இணையாக அவர் அணிந்திருந்த நெக்லஸ் தான் காண்போர் கண்ணை கவர்ந்தது. அந்த நெக்லஸ் பழைய நெக்லஸ் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பணக்காரரின் மனைவி பழைய நகைகளை அணிந்து கொண்டுதான் தன் மகனின் நிச்சய நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறாராம். 

இதையும் படிங்க: அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் தாய் யார் தெரியுமா? மகளுக்கு போட்டியாக அவர் செய்த காரியம்...

45

நீதா அம்பானி அணிந்திருந்த அடுக்கு நெக்லஸில் (Mandaveli necklace) விலைமதிப்பற்ற உயர்தர வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இது அவருடைய தோற்றத்தை மேலும் அழகாகவே காட்டி காண்பவர்களை மலைக்க செய்தது. இருப்பினும் நீதா அம்பானி தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அணிந்திருந்த நெக்லஸ் பிரத்யேகமானது இல்லை. அவர் இதே நெக்லஸைதான் மகள் இஷா அம்பானி திருமணத்திலும் அணிந்திருந்தார். பணக்காரரின் மனைவியாக இருந்தாலும் தன்னிடம் இருக்கும் நகையை தான் அவர் அணிந்திருக்கிறார். செலவுகளை கூட்டவில்லை என பலரும் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர். 

55

உங்களுடைய பழைய லெஹெங்காக்கள், புடவைகள், நகைகள் எப்போதும் புத்துணர்ச்சியூட்டும் புதிய தோற்றத்தைக் அளிக்கலாம். நீங்கள் சிந்திக்க வேண்டியதெல்லாம் புதிய நிகழ்வுகளில் எந்த ஆடைக்கு எப்படி அதை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த தோற்றத்தையும் மாற்ற வேண்டும் என்பதை தான். அதற்கு நீதா அம்பானியின் செயல் நல்ல உதாரணம். 

இதையும் படிங்க: இந்த போராட்டம் முடிவுக்கு வராது - மயோசிடிஸ் நோய்க்கு பிறகு கடும் உடற்பயிற்சி, புது டயட்னு ஆளே மாறிபோன சமந்தா

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image2
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Recommended image3
Water Tank Leakage: தண்ணீர் தொட்டியில் விரிசலா? புதிய தொட்டி வாங்கும் முன் இதைச் செய்யுங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved