ஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..!

கடைகளுக்கு சென்றால், இல்லத்தரசிகள் பெரும்பாலும் எங்கு காய் கறிகள் புழு பூச்சி இல்லாததா, காய்களை தான் வாங்குவார்கள். உண்மையில் அதில் பூச்சிகள் வர கூடாது என்பதற்காக பல ரசாயனங்கள் தெளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புழு துளைத்த கனிகளை வாங்கி, பூச்சு உள்ள பகுதியை நறுக்கி தூக்கி போட்டு விட்டு நல்ல பகுதியை சாப்பிடுங்கள். அதுவே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

மழை காலத்தில், தோட்டங்களில் நிறைய காளான்கள் வளரும், ஆனால் அது சாப்பிட ஏற்றதா, அல்லது விஷ காளானா என்பது பலருக்கும் தெரியாது. இப்படி வளரும் காளான்கள் மேல் பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். அந்த இடத்தில் மிதமான வெட்பநிலை மற்றும் நீர் ஓட்டமும் இருக்கும் இதனால் மரம் செழிப்பாக வளரும்.

நீர் தேவைக்காக, பப்பு செட், மோட்டார் போன்றவை போடும் முயற்சியில் இருந்தால், பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

இது மிகவும் முக்கியம்... பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். ஆரோக்கியம் மட்டும் அல்ல அதிஷ்டமும் உங்களை தேடி வரும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், வானத்து வெண் மேகம் போல் உங்கள் செயலில் தெளிவும் பிறக்கும்.