MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Nutrition: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022: மிஸ் பண்ணாமல் தினமும் சாப்பிட வேண்டிய 5 பெஸ்ட் ஊட்டச்சத்து உணவுகள்..!

Nutrition: தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022: மிஸ் பண்ணாமல் தினமும் சாப்பிட வேண்டிய 5 பெஸ்ட் ஊட்டச்சத்து உணவுகள்..!

National Nutrition Week 2022: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை காக்கும் சத்தான இயற்கை உணவு முறைகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்..

2 Min read
Author : Anija Kannan
| Updated : Sep 01 2022, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
National Nutrition Week 2022:

National Nutrition Week 2022:

ஊட்டச்சத்து குறைபாடு, அதிக ஊட்டச்சத்து ஆகிய இரண்டுமே குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. அதைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் (செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை) தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இந்த வாரத்தை நடத்துகிறது.

மேலும் படிக்க...Horoscope Today: இன்று கன்னி, துலாம் ராசிக்கு குபேரனின் நேரடி அருள் உண்டு..உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்..?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
National Nutrition Week 2022:

National Nutrition Week 2022:

குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததற்கு வறுமை மட்டுமே காரணமல்ல. இன்றைய மேற்கத்திய உணவு கலாசாரத்தில், துரித உணவு, சக்கை உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

எனவே, குழந்தைகள் மட்டுமல்ல. அனைத்து வயதினரும் தங்கள் அன்றாட உணவில் கவனம் செலுத்த வேண்டும். சரியான உணவை உட்கொள்வது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை காக்கும் சத்தான இயற்கை உணவு முறைகளை பற்றி நாம் இந்த நாளில் தெரிந்து வைத்து கொள்ளவோம்.

36
National Nutrition Week 2022:

National Nutrition Week 2022:

புரதம் கொண்ட உணவுகள்:

சோயா பொருட்கள், டோஃபு, நட்ஸ், பால், தயிர், பனீர் சீஸ் மற்றும் பீனட் பட்டர் போன்ற புரதத்தின் தேவையை சிறப்பாக நிறைவு செய்கின்றன. 

மேலும் படிக்க...Horoscope Today: இன்று கன்னி, துலாம் ராசிக்கு குபேரனின் நேரடி அருள் உண்டு..உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்..?

இரும்பு சத்து கொண்ட உணவுகள்:

மீன், கோழி, இறைச்சிகள், முட்டை, பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவை இரும்புச் சத்தின் வளமான ஆதாரங்களாகும். அதேபோன்று, வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது பச்சை இலை காய்கறிகளைச் சேர்ப்பது முக்கியம்.

46
National Nutrition Week 2022:

National Nutrition Week 2022:

மாதுளை விதைகள்

மாதுளம் விதைகளில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளன. ஒரு முழு கப் மாதுளை விதையில் 130 கலோரிகள் உள்ளது. இதனை ஒரு சாலட் அல்லது முழு தானிய உணவில் சேர்த்து சாப்பிட்டு பலன் பெறலாம்.

56
National Nutrition Week 2022:

National Nutrition Week 2022:

ஆளி விதைகள்

ஆளி விதைகள் உங்கள் இதயத்திற்கு நல்லது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஆளி விதையில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இரண்டு தேக்கரண்டி ஆளி விதை 2.8 கிராம் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைப் பெற உதவும். ஆளி விதைகள் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆளி விதைகள் இரத்த சிவப்பணுக்களின் அளவை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.  மற்றுமொரு வழியாக, முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். 

66
National Nutrition Week 2022:

National Nutrition Week 2022:

பால்: 

பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. இதில் உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன. பாலில் கால்சியம், புரதம், கொழுப்பு மற்றும் கார்போஸ் ஆகியவை உள்ளன. எனவே தினமும் உணவில் பால் சேர்த்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க...Horoscope Today: இன்று கன்னி, துலாம் ராசிக்கு குபேரனின் நேரடி அருள் உண்டு..உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved