MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை ரசிக்கும் தோனியின் மகள்.. ஸிவாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்..

இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை ரசிக்கும் தோனியின் மகள்.. ஸிவாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்..

தோனி மகள் ஸிவா தோனி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ramya s
| Updated : Nov 17 2023, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

 ‘கூல் கேப்டன்’ என்று இந்திய ரசிகர்களாலும், ‘தல’ என்றும் சென்னை ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

28

இவர் 2010-ம் ஆண்டு சாக்‌ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தோனியும் – சாக்‌ஷியும் நட்சத்திர ஜோடியாக வலம் வர தொடங்கினர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

38

இந்த தம்பதிக்கு 2015-ம் ஆண்டு ஸிவா என்ற மகள் பிறந்தார். ஸிவா என்றால் வெளிச்சம் அல்லது கடவுளின் ஒளி என்று அர்த்தம்.

 

48

ஆனால் ஸிவா பிறக்கும் போது தோனி ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை விளையாடியாதல் அவரை பார்க்க வர முடியவில்லை. அந்த போட்டி முடிவடைந்த பின்னரே தனது மகளை பார்க்க வந்தார் தோனி.

 

58

தந்தை ஆட்டத்தை ரசிக்க மைதானத்திற்கு விசிட் அடிப்பதை தவறவிடமாட்டார் ஸிவா. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கு மகள் ஸிவாவை தவறாமல் அழைத்து வர தொடங்கினார் தோனி.

 

68
Ziva Dhoni

Ziva Dhoni

இதனால் சிறு வயதிலேயே ஸிவாவுக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர்.  வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் அளவுக்கு ஸிவா ஒரு வெறித்தனமான சிஎஸ்கே ரசிகை.

78

தற்போது 8 வயதாகும் ஸிவா இன்ஸ்டாகிராம் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸிவா தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

 

88

அந்த வகையில் தற்போது தனது நாயுடன் இருக்கும் புகைப்படங்களையும், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
எம். எஸ். தோனி

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved