- Home
- Lifestyle
- Kim kardashian: நடிகையை போல் மாற 40 சர்ஜரிகள்..செலவு மட்டும் ரூ.4.7 கோடியாம்...இருந்தும் இப்படி ஒரு நிலைமையா?
Kim kardashian: நடிகையை போல் மாற 40 சர்ஜரிகள்..செலவு மட்டும் ரூ.4.7 கோடியாம்...இருந்தும் இப்படி ஒரு நிலைமையா?
Kim kardashian: ஹாலிவுட் பிரபலம் கிம் கர்டாஷியானைப் போல் மாற வேண்டும் என அமெரிக்க மாடல் ஜெனிபர் பேம்ப் லோன் கடந்த 12 ஆண்டுகளில் 40 சர்ஜரிகள் செய்துள்ளார்.

Kim Kardashian
உலகின் எங்கோ ஓர் மூலையில், சில வித்திரமான வேடிக்கையான சம்பவங்கள் ஆங்காகே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அவற்றை நாம் சில சமயம் வேடிக்கையாக கடந்து செல்வோம். சில நேரம் பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது அப்படியான சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.
Kim kardashian:
வெர்சேஸ் பிராண்டின் என்ற மாடல் ஜெனிபர் பாம்ப்லோனா. முதன்முறையாக தன்னுடைய வயது 17 வயதில் கர்தாஷியன் போல தோற்றமளிக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதற்காக, சுமார் ரூ 4. 7 கோடி வரை செலவழித்திருக்கிறார். மேலும், கிம் கர்தாஷியன் போல உருமாற்றம் செய்ததன் மூலம் சர்வதேச கவனத்தை விரைவாக ஈர்த்து தி சன் ஆகிய பத்திரிகைகளில் இடம் பெற்றிருக்கிறார்.
Kim kardashian:
இதற்காக, சுமார் ரூ 4. 7 கோடி வரை செலவழித்திருக்கிறார். ஆனால், தற்போது மகிழ்ச்சியின்றி இருப்பதால் மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு திரும்ப சர்ஜரிகள் செய்யத் தொடங்கியிருக்கிறார். இதற்கு, இதுவரையில் 95 லட்சம் செலவு செய்துள்ளார்.இதுவரை இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.