MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பெற்றோர் செய்யும் இந்த 4 தவறுகள் குழந்தையின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்!

பெற்றோர் செய்யும் இந்த 4 தவறுகள் குழந்தையின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்!

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் சில தவறுகள் குழந்தைகளின் மனநிலையை மோசமாக பாதிக்கின்றன. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது, அன்பை வெளிப்படுத்தாமல் இருப்பது, அதிகமாகக் கண்டிப்பது, எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்ப்பது போன்றவை குழந்தைகளின் வளர்ச்சியில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்.

2 Min read
Author : Ramya s
Published : Dec 05 2024, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Parenting Tips

Parenting Tips

குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியம் அல்ல. பெற்றோர்கள் தங்கள் குழந்தையை ஒரு நல்ல மனிதனாக உருவாக்கி, அவருக்கு உலகின் அனைத்து மகிழ்ச்சியையும் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ பெற்றோர்கள் சில தவறுகளைச் செய்து குழந்தையை மனதளவில் காயப்படுத்துகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Parenting Mistakes

Parenting Mistakes

இது குழந்தையின் வளர்ச்சியில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டு, வளர்ந்த பிறகும் பல உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல், தன்னையும் மற்றவர்களையும் காயப்படுத்திக் கொள்கிறது, எனவே குழந்தைகளை வளர்க்கும் போது, ​​அவர்களின் மனநலம் பாதிக்கப்படும் அளவுக்கு எந்த தவறையும் செய்யாமல் பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரின் இந்த தவறுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
Parenting Tips

Parenting Tips

மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது

உடன்பிறந்தவர்களோ, உறவினர்களின் குழந்தைகளோ, அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்களின் குழந்தைகளோ, உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் குழந்தையின் மனம் பாதிக்கப்படும். பல சமயங்களில் குழந்தைகளின் வலி பொறாமையின் வடிவத்தை எடுக்கும். பல நேரங்களில் குழந்தைகள் எரிச்சலடைய கூடும். எனவே மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது உங்கள் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படும்.

45
Children Mental Health

Children Mental Health

அன்பை வெளிப்படுத்துவது அவசியம்

பெற்றோரை விட யாராலும் ஒரு குழந்தையை நேசிக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அன்பை வெளிப்படுத்துவதும் முக்கியம். ஒரு குழந்தையிடம் நீங்கள் அன்பை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமப்படலாம்.. அத்தகைய சூழ்நிலையில், குழந்தையின் உணர்ச்சி புரிதலும் குறைகிறது, மேலும் அவர் வளரும்போது உறவுகளைப் பேணுவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே உங்கள் குழந்தைகளிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளாமல் அன்பு காட்டுவது அவசியம்

55
Parenting Mistakes

Parenting Mistakes

தேவைக்கு அதிகமாக கண்டிப்பு

குழந்தைகளை கண்டிக்க வேண்டியது அவசியம் தான். அதிக கண்டிப்பு குழந்தைகளின் மனநிலையை மோசமாக பாதிக்கும். அவர்கள் பலவீனமானவர்களாக உணர தொடங்குவார்கள். இதனால் பல சமயங்களில் குழந்தையால் பள்ளியில் சரியாக படிக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரம் குழந்தைகளுக்கு அதிக செல்லமும் கொடுக்கக்கூடாது. குழந்தைகளிடம் கண்டிப்பு மற்றும் அதிகப்படியான செல்லம் இரண்டும் அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

அதிக எதிர்பார்ப்பு

குழந்தைகள் எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களை செய்ய வேண்டும் என்று பல பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் சில விஷயங்களை குழந்தைகள் சரியாக செய்வதில்லை.  ஒரு குழந்தையிடம் எல்லா நேரத்திலும் முழுமையை எதிர்பார்ப்பது தவறு. ஒரு குழந்தை எல்லாவற்றையும் சரியான முறையில் செய்ய முடியாது. பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு செய்ய முடியாத குழந்தைகள் மனதை மோசமாக பாதிக்கும். ஆனால் இதுபோன்ற சூழலில் குழந்தைகளை திட்டக்கூடாது. அடுத்தமுறை சரியாக செய்து கொள்ளலாம் என்று அவர்களை ஊக்குவிக்கவும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பெற்றோர் ஆலோசனை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
Recommended image2
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image3
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved