MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால்..இந்த மூன்று ராசிகளுக்கு மித மிஞ்சிய பண வரவு..உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால்..இந்த மூன்று ராசிகளுக்கு மித மிஞ்சிய பண வரவு..உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால் குறிப்பிட்ட இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பமாகும், அவை எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Oct 02 2022, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sani Peyarchi 2022

Sani Peyarchi 2022

நீதியின் கடவுளான சனி பகவான் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும். சனி பகவான் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப பலன்களை தருகிறார்.சனி பகவான் தீபாவளி முதல் மகர ராசிக்கு செல்ல இருக்கிறார். அவரின் இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.  

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிக்கு தொழிலில் முன்னேற்றம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?
 

24
Sani Peyarchi 2022

Sani Peyarchi 2022

மேஷம் 

மேஷ ராசியின் 10ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்க போகிறார். இந்த வீடு மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வேலைகளின் வீடாகக் கருதப்படும். இந்த நேரத்தில் உங்கள் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் பங்குச் சந்தை, வணிகம் மற்றும் லாட்டரி போன்றவற்றில் முதலீடுசெய்யலாம்.  தொழிலில் புதிய வேளை வாய்ப்பினை பெறலாம். பதவி உயர்வு கிடைக்கும். 

34
Sani Peyarchi 2022

Sani Peyarchi 2022

தனுசு 
  
சனி இந்த ராசியின் இரண்டாவது வீட்டிற்குள் நுழைவார். இந்த நேரத்தில் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயம் பெறலாம். இது தவிர, இந்த காலகட்டத்தில் சிக்கிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையும் வலுவாக இருக்கும்.வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். தொழிலில் வெற்றி வாய்ப்புகள் உண்டு. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிக்கு தொழிலில் முன்னேற்றம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

44
Sani Peyarchi 2022

Sani Peyarchi 2022

மீனம்:

சனிப்பெயர்ச்சி உங்களுக்குநிறைவான செல்வத்தைத் தரும். சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் 11ம் இடத்தில் இருக்கிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புதிய வருமான ஆதாரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதனால் எதிர்காலத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் தொழிலில் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மிதுனம், கன்னி ராசிக்கு தொழிலில் முன்னேற்றம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved