MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்கள்..மகரம் ராசிக்கு ஆளுமை..! துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்?

இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்கள்..மகரம் ராசிக்கு ஆளுமை..! துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Horoscope Today- Indriya Rasipalan October 15th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (15 / 10/ 2022) 12 ராசிகளில்  உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

3 Min read
Author : Anija Kannan
Published : Oct 15 2022, 05:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Jothidar Chirag Daruwalla  Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மேஷம்:

இன்று உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வெற்றி பெறுவீர்கள்.இன்று உங்களுக்கு வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் தங்கள் வெற்றிக்காக பரிசு பெறலாம். பொருளாதார விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. நிதி தொடர்பான விஷயங்களில் அதிக புரிதலுடன் முடிவு செய்யுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் சாதகமான சூழல் இருக்கும். பருவகால நோய்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

ரிஷபம்:

 இன்று உங்களுக்கு வீடு, கடை, அலுவலகம் போன்றவற்றை பழுதுபார்த்து மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களும் இருக்கும்.சகோதரர்களுடனான உறவை எந்த வகையிலும் கெடுக்காமல் கவனமாக இருங்கள். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுங்கள். தவறான செயல்களில் அதிக பணம் செலவழிக்க வாய்ப்பு உள்ளது. இன்று தொழில் ரீதியாக எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.

மேலும் படிக்க...தீபாவளியை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி...அதிர்ஷ்டத்தின் முழு பலனை பெறப்போகும் 3 ராசிகள்..உங்க ராசி என்ன?

312
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

மிதுனம்:

உங்கள் வேலையை நிதானமாக மேற்கொள்வீர்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள். நெருங்கிய உறவினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். சரியான பலன் கிடைக்காது என்பதால் புறம்பான செயல்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். திட்டங்களைத் தொடங்க சில முயற்சிகள் எடுக்கலாம். வேலைத் துறையில் சிறிய விஷயங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும்.

412
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கடகம்:

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடப்படும். உங்கள் திறமை காரணமாக சில முக்கியமான வெற்றிகளை அடைவீர்கள். எங்கிருந்தோ நல்ல செய்தி கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். ஒருவரின் எதிர்மறையான பேச்சு உங்களை ஊக்கப்படுத்தலாம். அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.  வருமானத்துடன் செலவுகளும் இருக்கும்.  

512

சிம்மம்:

சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியும், சுகமும் உண்டாகும்.  உங்கள் மற்ற பணிகளிலும் முழு நம்பிக்கையுடன் கவனம் செலுத்த முடியும். உங்கள் கோபத்தையும் ஈகோவையும் கட்டுப்படுத்துங்கள். இது நிலைமையை மோசமாக்கலாம். மாணவர்கள் அதிக போட்டிகளை சந்திக்க நேரிடலாம். தொழிலில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

612

கன்னி:

இன்று நீங்கள் சில முக்கிய நபர்களுடன் பழகுவதால் லாபகரமான ஒப்பந்தங்களையும் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்கு தொடர்பான ஏதேனும் வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், அதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும்.  உங்கள் புத்திசாலித்தனத்தால். சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியும்.  

712

துலாம்:

இந்த நேரத்தில் கிரக நிலை உங்களுக்கு சாதகமாக உள்ளது. சில சமயங்களில் அதீத நம்பிக்கை உங்களுக்கு பிரச்சனையாக இருக்கலாம். திட்டங்களைத் தொடங்க முயற்சிகள் தேவைப்படும். குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். உங்களின் கவனக்குறைவால் சில அவசியமான மற்றும் முக்கியமான வேலைகள் முழுமையடையாமல் இருக்கலாம்.

812

விருச்சிகம்:

இன்றைய சூழ்நிலையில் சாதகமான மாற்றங்கள் மற்றும் பல வாய்ப்புகள் ஏற்படலாம். சகோதரர்கள் மற்றும் பிற உறவினர்களுடனான உறவு சற்று பலவீனமாக இருக்கலாம்.  . மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்குப் பதிலாக, உங்கள் சொந்த நடத்தையைக் கவனியுங்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும்.

912

தனுசு:

நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொந்த மக்களிடையே நேரத்தை செலவிடுவது ஆன்மீக மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகள் வெளிநாடு செல்வது தொடர்பான நடவடிக்கைகளும் தொடங்கலாம். சில சமயங்களில் உங்களின் கடுமையான குணம் உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும்.

1012
rasi palan

rasi palan

மகரம்:

இன்று உங்களுக்கு சில நல்ல செய்திகள் வரும். அதிக வேலைப்பளு காரணமாக வீட்டுப் பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். மாணவர்கள் படிப்பில் இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் தங்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கணவன்-மனைவி உறவில் சில சர்ச்சைகள் வரலாம். அதிக வேலை காரணமாக, கால்களில் வீக்கம் இருக்கலாம்.

மேலும் படிக்க...தீபாவளியை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி...அதிர்ஷ்டத்தின் முழு பலனை பெறப்போகும் 3 ராசிகள்..உங்க ராசி என்ன?

1112
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction

கும்பம்:

 சகோதரர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் வரவுசெலவுத் திட்டத்தை மட்டுப்படுத்தவும் சமநிலையாகவும் வைத்திருப்பது முக்கியம். நீதிமன்ற வழக்குகள் மற்றும் அரசியல் விஷயங்களில் நீங்கள் குழப்பமடையலாம். இன்று அதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் ஊழியர்களிடையே இருந்து வந்த சச்சரவு அல்லது தகராறு இன்று தீரும்.

1212
rasi palan

rasi palan

மீனம்:

உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், அது உங்களை நிம்மதியாகவும் மன அழுத்தமின்றியும் உணர வைக்கும். குடும்பத்தில் எவரது திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளால் மனம் தளர்ந்து போகும். கோபத்தால் பொறுமையுடனும் நிதானத்துடனும் சூழ்நிலையை   கையாள கற்றுக்கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Garlic : கால் கிலோ பூண்டை 2 கிலோவாக மாற்றுவது எப்படி? மொட்டை மாடியில் பூண்டு வளர்க்கும் முறை!
Recommended image2
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image3
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved