MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தீபாவளியை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி...அதிர்ஷ்டத்தின் முழு பலனை பெறப்போகும் 3 ராசிகள்..உங்க ராசி என்ன?

தீபாவளியை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி...அதிர்ஷ்டத்தின் முழு பலனை பெறப்போகும் 3 ராசிகள்..உங்க ராசி என்ன?

Sani Peyarchi 2022 Palangal: சனி பகவான் இந்த 2022 ஆம் ஆண்டில் வரும் தீபாவளியை ஒட்டி பெயர்ச்சி ஆகிறார். இதனால் எந்தெந்த ராசிகளின் வாழ்கை பிரகாசிக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Oct 14 2022, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sani Peyarchi 2022

Sani Peyarchi 2022

சனி பகவான் தீபாவளி பெயர்ச்சி 2022: கர்மாவின் கிரகமாக சனி பகவான், மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பெயர்ச்சி என்றாலே, ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நடுங்குவது உண்டு.

மேலும் படிக்க ...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..துலாம் ராசிக்கு நேர்மை! தனுசு ராசிக்கு ஆன்மீகம் நல்லது, உங்கள் ராசிக்கு என்ன பலன்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sani Peyarchi 2022

Sani Peyarchi 2022

அப்படியாக, சனி பகவான் ஒருவரின் வாழ்க்கையை புரட்டி போடுவார். அதுவே, சனி பகவான் மனமகிழ்ச்சியில் இருக்கும் போது,  நாம் நினைத்து கூட பார்க்க முடியாத பொன்னும், பொருளும் அள்ளிக்கொடுப்பார்.  இந்த ஆண்டு, 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் சனி பெயர்ச்சி நடைபெறும். அதற்கு மறு நாள் தீபாவளி என்பதால் சனி பகவான் இந்த நேரத்தில், குறிப்பிட்ட ராசிகளுக்கு வேண்டிய பலன் அளிக்கிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

35
Sani Peyarchi 2022

Sani Peyarchi 2022

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தீபாவளியை ஒட்டிய சனியின் நிலை மாற்றம் சுப பலன்களை அள்ளித் தரும். இது வியாபாரிகளுக்கு சிறப்பானதாக இருக்கும். தடைபட்ட திட்டங்கள் மீண்டும் தொடங்கலாம். இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும்.பண வரவு சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துறை ரீதியான மகிழ்ச்சி கிடைக்கும். காதல் திருமணத்தில் தடைகளை விலகும். அனைவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

45
Sani Peyarchi 2022

Sani Peyarchi 2022

மீனம்: 

தீபாவளிக்கு முந்தைய நாள் சனியின் நிலையில் மாற்றம் மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். பதற்றம் நீங்கும்.  தொழில் தொடர்பான கவலைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலையில்லாதவர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம். புதிய தொழிலைத் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமானதாக காலம். வியாபாரத்திலும் லாபம் உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு இப்போது கிடைக்கும். 
 

மேலும் படிக்க ...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..துலாம் ராசிக்கு நேர்மை! தனுசு ராசிக்கு ஆன்மீகம் நல்லது, உங்கள் ராசிக்கு என்ன பலன்

55
Sun and Venus Transit

Sun and Venus Transit

தனுசு: 

சனி பகவான் வக்ர நிலையில் இருந்து நேரடி இயக்கத்துக்கு மாறுவது தனுசு ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாட்களை கொண்டு வரும். குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். பண வரவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துறை ரீதியான மகிழ்ச்சி கிடைக்கும். காதல் திருமணத்தில் தடைகளை விலகும். அனைவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.


மேலும் படிக்க ...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..துலாம் ராசிக்கு நேர்மை! தனுசு ராசிக்கு ஆன்மீகம் நல்லது, உங்கள் ராசிக்கு என்ன பலன்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Ring Designs : 2 கிராம் தங்கத்தில் இத்தனை புதுமையான மோதிரங்களா? தினமும் அணிய 7 சூப்பர் டிசைன்கள்!
Recommended image2
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved