MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • IRCTCயின் அசத்தலான ராமேஸ்வரம் - திருவனந்தபுரம் 6 நாள் டூர் பேக்கேஜ்: ரூ.5000 மானியம் வழங்கும் அரசு

IRCTCயின் அசத்தலான ராமேஸ்வரம் - திருவனந்தபுரம் 6 நாள் டூர் பேக்கேஜ்: ரூ.5000 மானியம் வழங்கும் அரசு

இந்தியன் ரயில்வேயின் அசத்தலான பாரத் கௌரவ் யாத்ரா திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் - திருவனந்தபுரம் - பெல்காம் என 6 நாட்களுக்கான அசத்தலான டூர் பேக்கேஜ் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Oct 18 2024, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bharat Gaurav Train

Bharat Gaurav Train

நாட்டின் மிகப்பெரிய சேவை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ரயில்வே அண்மை காலமாக பயணிகளுக்கு பல அசத்தலான திட்டங்கள் வாயிலாக சேவை செய்து வருகிறது. அந்த வகையில் ரயில்வே மூலமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடிவு செய்த ரயில்வே வாரியம் பாரத் கௌரவ் யாத்ரா என்ற பெயரில் டூர் பேக்கேஜ்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அசத்தலான டூர் பேக்கேஜை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Tourist Train

Tourist Train

தென்இந்தியாவில் உள்ள கோவில்களை நீங்கள் சுற்றி பார்க்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் இந்த பேக்கேஜ் உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். மொத்தமாக 5 இரவுகள், 6 பகல் கொண்ட டூர் பேக்கேஜ் வருகின்ற 25ம் தேதி தொடங்குகிறது.

35
Bharat Gaurav

Bharat Gaurav

சுற்றி பார்க்கும் இடங்கள்

25ம் தேதி தொடங்கும் இந்த பேக்கேஜில் முதலாவதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க தலங்களை பார்க்கிறோம். பின்னர் திருவனந்தபுரம் பத்மநாபபுரம் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய முக்கிய தலங்களுக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம்.

45
Tourist Train

Tourist Train

செய்து கொடுக்கப்படும் வசதிகள்

டூர் பேக்கேஜில் பதிவு செய்யும் நபர்களுக்கு ரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதற்கான போக்குவரத்து வசதி, ஓட்டல்கள், உணவு, சுற்றுலா பயணிகளை வழிநடத்த கைடு மற்றும் இன்சூரன்ஸ் போன்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.

55
Bharat Gaurav Yatra

Bharat Gaurav Yatra

அரசு மானியம்

இந்த பேக்கேஜ்க்கு நபர் ஒருவருக்கு ரூ.15000 கட்டணமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா பாரத் கௌரவ் தக்ஷினா யாத்ரா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு சலுகையாக ஒவ்வொரு பயணிக்கும் ரூ.5000 மானியமாக அரசே வழங்குகிறது. இதனால் நமக்காகும் செலவு ரூ.10000 மட்டுமே.

இந்த பேக்கேஜில் டூர் செல்ல விரும்பும் நபர்கள் IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SZKBG20 என்ற இணைய பக்கத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
இந்திய இரயில்வே
தமிழ் செய்திகள்
சுற்றுலா
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Banana : வீட்டுத் தொட்டியில் வாழை வளர்க்க முடியுமா? தொட்டியில் வாழை வளர்க்கும் முறை இதோ!
Recommended image2
Dress For Children's: குழந்தைகளுக்கு டிரஸ் வாங்குறீங்களா? இந்த முக்கியமான விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க!
Recommended image3
Old Photos : உங்கள் வீட்டுப் பழைய போட்டோக்களில் மறைந்திருக்கும் 7 சுவாரஸ்யமான விஷயங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved