MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தினமும் காலை வெறும் 30 நிமிடம் வாக்கிங் போனா.. நீங்க கற்பனை  செய்ய முடியாத நன்மைகள்!!

தினமும் காலை வெறும் 30 நிமிடம் வாக்கிங் போனா.. நீங்க கற்பனை  செய்ய முடியாத நன்மைகள்!!

Daily Walking Benefits : நீங்கள் தினமும் காலை ஏழு முப்பது நிமிடம் நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 25 2024, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
30 Minute Walk Advantages In Tamil

30 Minute Walk Advantages In Tamil

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் உடல் வலிமையுடனும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவர்களது வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் தான். ஆனால் தற்போது நாம் எந்த ஒரு உடல் உழைப்பும் இல்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருப்பதால் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகிறோம். அதாவது, கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மொபைலுக்கு அதிக நேரம் செலவிடுவது என போன்ற பல உண்டு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
30 Minute Walk Advantages In Tamil

30 Minute Walk Advantages In Tamil

இத்தகைய சூழ்நிலையில் தினமும் காலை வெறும் 30 நிமிடம் நடப்பது மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்து வந்தால் உடலை ஃபிட்டாக வைத்திருக்க முடியும். நடைப்பயிற்சி தான் நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான உடற்பயிற்சியாகும். எனவே நீங்கள் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் 30 நிமிடம் நடந்து வந்தாலே போதும் நீங்கள் எதிர்பார்த்தாத அளவிற்கு பல நன்மைகள் கிடைக்கும். அது என்னென்ன நன்மைகள் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  தினமும் வாக்கிங் போறீங்களா? 'இத' செஞ்சுட்டு நடந்தா மட்டும் தான் நன்மை!!

35
30 Minute Walk Advantages In Tamil

30 Minute Walk Advantages In Tamil

30 நிமிடம் நடந்தால் கிடைக்கும் நன்மைகள்:

1. இதய ஆரோக்கியம் : நீங்கள் தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்து வந்தால் உங்கள் இதய துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இதன் மூலம் உங்களது ஊழலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படும் மற்றும் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

2. செரிமானம் மேம்படும் : தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்து வந்தால் செரிமான மேம்படும். இதனால் நீங்கள் சாப்பிடும் உணவு முழுமையாக செரிமானமாகும். இது தவிர அஜீரணக் கோளாறுகள் மற்றும் இதர பல பிரச்சனைகளையும் நடைபயிற்சி தடுக்கும் 

3. நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுத்தப்படும் : தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுத்தப்படும். இதனால் உடலில் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்.

45
30 Minute Walk Advantages In Tamil

30 Minute Walk Advantages In Tamil

4. மூளை ஆரோக்கிய மேம்படும் : 30 நிமிட நடைபயிற்சி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நடப்பதன் மூலம் மூளை திசுக்களின் அளவு மற்றும் நினைவு ஆற்றல் இழப்பு ஆகியவை தடுக்கப்படும். 

5. எடை குறையும் : நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். அதாவது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நடந்தால் அதற்கான நல்ல பலன்களை பெறுவீர்கள். எனவே நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் தினமும் 30 நிமிடங்கள் ஆவது கண்டிப்பாக நடங்கள்.

இதையும் படிங்க:  இந்த '2' பிரச்சனை இருக்குறவங்க வீட்டில் செருப்பு போடாமல் நடக்காதீங்க.. பிரச்சினையாகிடும்!

55
30 Minute Walk Advantages In Tamil

30 Minute Walk Advantages In Tamil

6. ஆயுட்காலம் அதிகரிக்கும் : ஆய்வுகளின் படி தினமும் நடைபயிற்சி செய்பவர்களுக்கும், ஆரோக்கியமான உணவை பின்பற்றுபவர்களுக்கும் அவர்களது ஆயுட்காலம் 5-7 அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளன. 

7. சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும் :  மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் தான் சர்க்கரை நோய் வருகிறது. எனவே சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி
செய்தால் டைப் டு நீரிழிவு நோயின் அபாயம் தடுக்கப்படும்.

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Milk in Pressure Cooker: சாதம், பருப்பு வைக்கும் குக்கரில் பால் காய்ச்சலாமா? பலரும் அறியாத உண்மை!
Recommended image2
Generational Curse: உங்கள் முன்னோர் செய்த துரோகம் உங்களை துரத்துதா? பரம்பரை சாபத்தை உடைப்பது எப்படி?
Recommended image3
முதலில் தாளிப்பு.. அடுத்து காய்கறி.. ஒரே குக்கரில் இப்படிச் செஞ்சா சாம்பார் சாதம் சுவை வேற லெவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved