MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Protein: உங்களுக்கு புரதச்சத்து முழுமையாக கிடைக்க வேண்டுமா..? இந்த 5 உணவுகளை கண்டிப்பாக உணவில் சேருங்கள்..

Protein: உங்களுக்கு புரதச்சத்து முழுமையாக கிடைக்க வேண்டுமா..? இந்த 5 உணவுகளை கண்டிப்பாக உணவில் சேருங்கள்..

Health Tips: ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருக்க புரதம் இருக்க வேண்டியது அவசியம்..எனவே, நமது உடலுக்கு தேவையான  புரதச்சத்தை அளிக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 23 2022, 06:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Health Tip

Health Tip

நமது உடலின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஒருவர் புரத உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் போன்ற உடலுக்கு ஆற்றலை அளிக்கும் இந்த உணவுகள் அனைத்தும் மேக்ரோ நியூட்ரியன்கள் ஆகும். எனவே, புரதச்சத்து நிறைந்த எந்தெந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
 

  மேலும் படிக்க...Uric Acid Control tip: தினமும் இந்த 4 பழங்கள் சாப்பிட்டால் போதும்..யூரிக் அமிலத்தை சுலபமாக குறைக்கலாம்..?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Health Tip

Health Tip

முட்டை:

முட்டை புரதத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது தவிர, வைட்டமின்கள் மற்றும் இயற்கை கொழுப்புகள் இதில் காணப்படுகின்றன. அவை உடலுக்கு மிகவும் முக்கியமானவையாகும். மக்கள் பெரும்பாலும் காலை உணவில் முட்டையை சாப்பிட விரும்புகிறார்கள்.

 மேலும் படிக்க...Uric Acid Control tip: தினமும் இந்த 4 பழங்கள் சாப்பிட்டால் போதும்..யூரிக் அமிலத்தை சுலபமாக குறைக்கலாம்..?

36
Health Tip

Health Tip

 சோயாபீன்

தாவர வகைகளில் சோயா பீன்ஸில்தான் அளவுக்கு அதிகமான புரதச்சத்து உள்ளது. உணவு வகைகளில் பொரியல், கூட்டுச் செய்யும்போதெல்லாம் சிறிது சோயாவை சேர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வடிவத்தில் சோயாவை வாரத்தில் 2 முறை நம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 100 கிராம் சோயாபீன்ஸில் சுமார் 36.9 கிராம் புரதம் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

 மேலும் படிக்க...Uric Acid Control tip: தினமும் இந்த 4 பழங்கள் சாப்பிட்டால் போதும்..யூரிக் அமிலத்தை சுலபமாக குறைக்கலாம்..?

46
Health Tip

Health Tip

பால்:

பால் முழுமையான ஒரு உணவாகக் கருதப்படுகிறது. மேலும் இது புரதத்தின் நல்ல மூலமாகும். 100 கிராம் பாலில் சுமார் 3.6 கிராம் புரதம் உள்ளது. ஆகையால், தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது நமது உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்கும்.

56

இறைச்சி

அசைவ உணவுகளை உண்பவர்களுக்கு புரத  சத்துக்களுக்கு பஞ்சமில்லை. கோழிக்கறி அல்லது ரெட் மீட் இரண்டிலும் ஏராளமான புரோட்டீன்கள்  இருக்கிறது. இருப்பினும், உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து விடாமல் பார்த்து கொள்ளுங்கள். 

66

முளை கட்டிய தானியங்கள்

முளை கட்டிய தானியங்களில் புரதச்சத்து நிறைந்துள்ளது.  முளை கட்டியய பயிரை அப்படியே சாப்பிடலாம். சமைக்கவேண்டிய தேவை இல்லை. இது புரதச்சத்து தருவதோடு உடல் எடையைப் பராமரிக்கவும் உதவக்கூடியது.

பருப்பு வகைகள்

பருப்பு நம் அன்றாட உணவில் ஒரு முக்கிய பகுதியாகும். இது நமது தினசரி உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Ring Designs : 2 கிராம் தங்கத்தில் இத்தனை புதுமையான மோதிரங்களா? தினமும் அணிய 7 சூப்பர் டிசைன்கள்!
Recommended image2
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved