MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Lemon Kitchen Hacks: ஃபிரிட்ஜ்ல வெச்சாலும் லெமன் காய்ஞ்சு போகுதா? இந்த சிம்பிள் ஹேக் ட்ரை பண்ணுங்க!

Lemon Kitchen Hacks: ஃபிரிட்ஜ்ல வெச்சாலும் லெமன் காய்ஞ்சு போகுதா? இந்த சிம்பிள் ஹேக் ட்ரை பண்ணுங்க!

Lemon Kitchen Hacks: எலுமிச்சையை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்தாலும் சில நாட்களில் தோல் சுருங்கி, உள்ளே சாறு குறைந்து போகிறதா? எளிய வழிகளில் லெமனை நீண்ட நாள் ஃபிரெஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்று பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 08 2026, 10:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எலுமிச்சை கெட்டுப்போகாமல் வைப்பது
Image Credit : ChatGPT

எலுமிச்சை கெட்டுப்போகாமல் வைப்பது

நிறைய பேர் வீட்ல எலுமிச்சை பழம் கண்டிப்பா இருக்கும். சிலர் ஜூஸ் போட, சிலர் சாலட்ல சேர்க்க, இன்னும் சிலர் சமையலுக்கு பயன்படுத்துவாங்க. ஆனா, சில நாள்லயே அது காய்ஞ்சு கல்லு மாதிரி ஆகிடுறதுதான் பெரிய பிரச்சனை. எலுமிச்சையை ஃபிரிட்ஜில் வெச்சா ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.

ஆனா, சரியா ஸ்டோர் பண்ணலைன்னா, ஃபிரிட்ஜ்ல வெச்சாலும் சாறு வத்தி, காய்ஞ்சு போயிடும். சுமார் 14 நாட்கள் வரை எலுமிச்சையை ஃப்ரெஷ்ஷா வைக்க என்ன செய்யணும்னு இங்க தெரிஞ்சுக்கோங்க. இந்த ஈஸி டிப்ஸ் உங்களுக்கு யூஸ் ஆகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சமையல் எண்ணெய் தடவுங்க
Image Credit : Asianet News

சமையல் எண்ணெய் தடவுங்க

எலுமிச்சையோட மேல் தோல்ல, சமையல் எண்ணெயை லேசா தடவணும். ரொம்ப எண்ணெய் தடவ வேண்டாம். இப்படி செய்யும்போது, எண்ணெய் ஒரு படலம் மாதிரி உருவாகி, உள்ளே இருக்கிற ஈரப்பதம் வெளியே போகாம தடுக்கும். இதனால எலுமிச்சை ரொம்ப நாள் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

எலுமிச்சையில் எண்ணெய் தடவுனதுக்கு அப்புறம், அதை சுத்தமான, காத்து புகாத ஒரு டப்பாவில் போட்டு வைங்க. இதனால, எலுமிச்சை நேரடியா காத்துல படாது, அதோட ஃப்ரெஷ்னஸ் அப்படியே இருக்கும். இப்படி ஸ்டோர் பண்ற சின்ன பழக்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

35
ஃபிரிட்ஜில் சரியான முறையில் சேமிக்கவும்
Image Credit : Social Media

ஃபிரிட்ஜில் சரியான முறையில் சேமிக்கவும்

இப்போ, அந்த காத்து புகாத டப்பாவை மூடி ஃபிரிட்ஜ்ல வெச்சிடுங்க. ஃபிரிட்ஜோட குளிர்ச்சி, காத்து படாத டப்பா, இது ரெண்டும் சேர்ந்து எலுமிச்சையை ரொம்ப நாள் ஃப்ரெஷ்ஷா வைக்கும். இது மேல பூஞ்சை வராமலும் தடுக்கும். இந்த மாதிரி எலுமிச்சையை ஸ்டோர் பண்றதால நிறைய நன்மை இருக்கு.

முதல்ல, குறைஞ்சது 14 நாளைக்கு எலுமிச்சை ஃப்ரெஷ்ஷாகவும், சாறு குறையாமலும் இருக்கும். அதோட தோல் கூட சீக்கிரம் சுருங்காது. இதனால, அடிக்கடி எலுமிச்சை வாங்க வேண்டிய தேவை இருக்காது. உணவு வீணாவதை தடுக்கலாம், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

45
இந்த முறையால் என்ன நன்மை?
Image Credit : Getty

இந்த முறையால் என்ன நன்மை?

இந்த மாதிரி எலுமிச்சையை ஸ்டோர் பண்றதால நிறைய நன்மை இருக்கு. முதல்ல, குறைஞ்சது 14 நாளைக்கு எலுமிச்சை ஃப்ரெஷ்ஷாகவும், சாறு குறையாமலும் இருக்கும். அதோட தோல் கூட சீக்கிரம் சுருங்காது. இதனால, அடிக்கடி எலுமிச்சை வாங்க வேண்டிய தேவை இருக்காது. உணவு வீணாவதை தடுக்கலாம், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

55
சேமிக்கும்போது இந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்
Image Credit : AI Image

சேமிக்கும்போது இந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்

எலுமிச்சை வாங்கும்போதே அது ஃப்ரெஷ்ஷாகவும், நல்ல தரமானதாகவும் இருக்கான்னு பாருங்க. ஏதாவது ஒரு எலுமிச்சை கெட்டுப் போயிருந்தாலோ அல்லது நீங்க வெட்டிப் பயன்படுத்தியிருந்தாலோ, அதை மத்த எலுமிச்சைகளோட சேர்க்காம தனியா வைங்க. எலுமிச்சை வைக்கிற டப்பாவில் ஈரப்பதம் சேராம பார்த்துக்கோங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆப்பிள் நறுக்கியதும் கருப்பாகிறதா? நீண்ட நாள் ஃப்ரெஷ்ஷாக வைக்க சிம்பிள் டிப்ஸ் இதோ!
Recommended image2
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image3
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Related Stories
Recommended image1
Fake Paneer: நீங்க வாங்கும் பன்னீர் ஒரிஜினலா? போலியா? வீட்டிலேயே கண்டுபிடிக்க 5 சிம்பிள் டிப்ஸ்
Recommended image2
Window Condensation: ஜன்னல் ஈரப்பதமாக இருக்கா? ஒரு ஸ்பூன் வைங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved