MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சுண்டல் ரெசிபி..வெறும் 10 நிமிடம் இருந்தால் போதும்..சுலபமாக இப்படி தயார் செய்யலாம்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சுண்டல் ரெசிபி..வெறும் 10 நிமிடம் இருந்தால் போதும்..சுலபமாக இப்படி தயார் செய்யலாம்!

Ganesh Chaturthi 2022 special food in Tamil: விநாயகர் சதுர்த்தியை ஆரோக்கியத்துடன் சேர்த்து கொண்டாடுவதற்கு, குழந்தைகளுக்கு பிடித்த சுண்டல் ரெசிபியை இப்படி செய்து அசத்துங்கள். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 24 2022, 09:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ganesh chaturthi 2022

ganesh chaturthi 2022

விநாயகர் சதுர்த்தி நாளில், கொழுக்கட்டை, சுண்டல், வடை போன்ற உணவு தானியங்களை பிள்ளையாருக்கு வைத்து பூஜை செய்து, உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.அதிலும், ஆரோக்கியம் நிறைந்த சுண்டல் ரெசிபி விநாயகப் பெருமானுக்கு விருப்பமானது. இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறை விளக்கம்  தெரிந்து வைத்து கொள்வோம் வாருங்கள். இதை நீங்கள் வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலை என்ற எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.

மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி..? இந்த 1 பொருள் சேர்த்தால் டேஸ்ட் செம்மையா இருக்கும்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ganesh chaturthi 2022

ganesh chaturthi 2022

தேவையான பொருட்கள்:

 சுண்டல் 1 கப் 

வெங்காயம் - 1 கப் 

கடுகு - 1/2  டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்புன் 

காய்ந்த மிளகாய் - 6

தேங்காய்த் துருவல்- 1 கப் 

மாங்காய்த் துருவல் - 1 கப் 

கறிவேப்பிலை - ஒரு கொத்து 

உப்பு - தேவையான அளவு 

மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி..? இந்த 1 பொருள் சேர்த்தால் டேஸ்ட் செம்மையா இருக்கும்..
 

34
ganesh chaturthi 2022

ganesh chaturthi 2022

செய்முறை விளக்கம்:

முதலில் சுண்டலை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ள வேண்டும். பின்னர் மறுநாள் காலை எழுந்து குக்கரில் சிறிது எண்ணெய் , உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும். 

பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடும், உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, சேர்த்து தாளித்து விடவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 

44
ganesh chaturthi 2022

ganesh chaturthi 2022

பின்னர், அதனுடன் வேக வைத்த சுண்டலைச் சேர்த்துக் கிண்டவும், தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான இந்த சுண்டல் ரெசிபியை விநாயகர் சதுர்த்தி நாளில் கட்டாயம் இப்படி செய்து அசத்துங்கள். 

மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி..? இந்த 1 பொருள் சேர்த்தால் டேஸ்ட் செம்மையா இருக்கும்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved