MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வேர்க்கடலையை 'இப்படி' சேமிங்க; இனி பூச்சி, புழுக்கள் வராது!!

வேர்க்கடலையை 'இப்படி' சேமிங்க; இனி பூச்சி, புழுக்கள் வராது!!

Peanut Storage Tips : வேர்க்கடலை கெட்டுப் போகாமல் நீண்ட நாள் சேமிப்பது எப்படி என்று இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 18 2025, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வேர்க்கடலையை 'இப்படி' சேமிங்க; இனி பூச்சி, புழுக்கள் வராது!!

வேர்க்கடலையை 'இப்படி' சேமிங்க; இனி பூச்சி, புழுக்கள் வராது!!

வேர்க்கடலை பெரும்பாலான வீடுகளின் சமையலறையில் இருக்கும் மிக முக்கியமான பொருள். இது சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி ஆரோக்கியமானது மற்றும் மலிவானதும் கூட. இதில் புரோட்டீயின், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இது சமையலறையில் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சட்னி முதல் குழம்பு வரை போன்ற பல்வேறு உணவுகள் தயாரிக்க பயன்படுகிறது இது தவிர இதில் இனிப்பு தின்பண்டங்கள் கூட செய்யலாம். பெரும்பாலான மக்கள் வேர்கடலை சீக்கிரமாகவே கெட்டுப் போகாது என்று நம்புகிறார்கள். ஆனால் அது தவறு. ஆம், இதை நீங்கள் முறையாக சேமிக்காவிட்டால் அதுவும் சீக்கிரமாகவே கெட்டுவிடும். குறிப்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் படி நீங்கள் அதை சேமிக்கவில்லை என்றால், வேர்க்கடலை கெட்டுப் போவது உறுதி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
வேர்க்கடலை எத்தனை நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்?

வேர்க்கடலை எத்தனை நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்?

உண்மையில் வேர்க்கடலையில் எண்ணெய், ஃபிளாவனாய்டுகள் மற்றும் அமல அமிலங்கள் இருக்கிறது. இதன் காரணமாக வேர்கடலை நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்காது. ஆனால் வேர்கடலை பற்றிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அதை நீங்கள் நன்றாக சேமித்து வைத்தால் அது நீண்ட காலம் பிரஷ்ஷாக இருக்கும். அதாவது ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் '1' கைப்பிடி வேர்க்கடலை!! ஆரோக்கியம் தரும் '6' உண்மைகள்!!

36
வேர்க்கடலையை நீண்ட நாள் புதிதாக வைப்பது?

வேர்க்கடலையை நீண்ட நாள் புதிதாக வைப்பது?

உலர்ந்த இடத்தில் சேமி!

வேர்க்கடலையை வெப்பம், வெளிச்சம் மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலக்கி வைப்பது மிகவும் அவசியம். காரணம் அதில் இருக்கும் எண்ணெய் உருக தொடங்கும். எனவே வேர்க்கடலையை எப்போதுமே குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைத்து சேமிக்க வேண்டும். 

இதையும் படிங்க:  வேர்க்கடலை சாப்பிட்ட பின்னர் இந்த '4' உணவுகளை 'கண்டிப்பா' சாப்பிடக் கூடாது!!

46
காற்று புகாத டப்பாவில் வைக்கவும்!

காற்று புகாத டப்பாவில் வைக்கவும்!

எதையும் நீண்ட நாள் பிரஷ்ஷாக வைத்திருக்க காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், வேர்க்கடலையும் கெட்டுப் போகாமல் தடுக்க அவற்றை காற்று புகாதா ஒரு டப்பாவில் சேமித்து வையுங்கள். ஈரப்பதம் மற்றும் காய்ச்சல் இருந்து பாதுகாக்கப்படுவதால் வேர்க்கடலை சுவையுடன் நீண்ட காலத்திற்கு பிரஷ்ஷாக இருக்கும்.

56
ஃப்ரிட்ஜில் வைக்கலாம்:

ஃப்ரிட்ஜில் வைக்கலாம்:

தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை பிரிட்ஜில் வைத்து சேமிக்கலாம். ஆனால் காற்று போகாத டப்பாவில் வைத்து தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

66
வேர்க்கடலை கெட்டுப் போனதற்கான அறிகுறிகள்:

வேர்க்கடலை கெட்டுப் போனதற்கான அறிகுறிகள்:

- புதிதான வேர்கடலை லேசான மற்றும் நல்ல வாசனையாக இருக்கும். ஒருவேளை வேர்க்கடலையில் விசித்திரமான வாசனை வந்தால் அது கெட்டுப் போனதற்கான அறிகுறியகும்.

- புதிதாக இருக்கும் வேர்க்கடலை நேரம் வெளிர் சிகப்பு மற்றும் பளபளப்பாக இருக்கும். வேர்க்கடலை மந்தமாகவோ அல்லது பூஞ்சை காளான் பூசப்பட்டதாகவோ இருந்தால் அது கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தம்.

- வேர்கடலை கெட்டுப் போய்விட்டதா என்று பார்க்க அதை ருசித்து பாருங்கள். கெட்டுப்போன வேர்க்கடலை சுவை மோசமாக இருக்கும்.

- வேர்க்கடலை சுருங்கி, உலர்ந்து அல்லது பூஞ்சை காளான் பிடித்திருந்தால் அவை கெட்டுப் போய்விட்டது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved