MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Tips to get rid of dark circles: கண்களில் கருவளையமா..? இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..உடனடி தீர்வு உறுதி..

Tips to get rid of dark circles: கண்களில் கருவளையமா..? இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..உடனடி தீர்வு உறுதி..

Tips to get rid of dark circles: கண்களில் உண்டாக்கும், கருவளையங்களை முழுவதுமாக குறைக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 17 2022, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tips to get rid of dark circles:

Tips to get rid of dark circles:

இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலோனோருக்கு கண்களில் கருவளையங்கள் உண்டாவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. இதற்குக் காரணம், நாள் முழுவதும் கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்வதாகும். அதுமட்டுமின்று, தூக்கமின்மை, மேக்கப் போடுவது, தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்துவது போன்ற பழக்கவழக்கங்களால் கருவளையம் ஏற்படும் அபாயம் அதிகமாகிறது.  இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. எனவே, கருவளையங்களை முற்றிலும் அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், கருவளையங்களைப் போக்கக்கூடிய சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

மேலும் படிக்க....Budhan Peyarchi 2022: இன்று புதன் ராசி மாற்றம்...இந்த மூன்று ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...

25
Tips to get rid of dark circles:

Tips to get rid of dark circles:

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கு சாற்றை தொடர்ந்து கருவளையங்களில் தடவினால், அவை படிப்படியாக குறையும். ஏனெனில், உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கை அரைத்துக் சாறு எடுத்து கொள்ளவும்.அதனை, கண்களின் கீழ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும்.

 

35
Tips to get rid of dark circles:

Tips to get rid of dark circles:

உணவில் மாற்றம்:

தினசரி உணவில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்த, கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் உடலில் கலந்து உடலுக்கு நல்ல பலனளிக்கும். 

மேலும் படிக்க....Budhan Peyarchi 2022: இன்று புதன் ராசி மாற்றம்...இந்த மூன்று ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...

எலுமிச்சை மற்றும் தக்காளி சாறு:

எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு காட்டனின் உதவியுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.  

 

45
Tips to get rid of dark circles:

Tips to get rid of dark circles:

கிரீன் டீ:

க்ரீன் டீ பேக்கைப் பயன்படுத்துவதால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் குறையத் தொடங்குகிறது.  இதனை 10 நிமிடம் தடவிய பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும். இது இரத்த நாளங்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் கருவளையங்கள் குறைகின்றன. 

 

55
Tips to get rid of dark circles:

Tips to get rid of dark circles:

குளிர்ந்த பால்:

குளிர்ந்த பாலை காட்டன் கொண்டு கண்களுக்குக் கீழே தடவ வேண்டும். இதனை 10 நிமிடம் தடவிய பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் கண்களின் கருவளையம் குறையும். பால் சருமத்திற்கும், கருவளையங்களைக் குறைக்கவும் பயன்படுகிறது. 

மேலும் படிக்க....Budhan Peyarchi 2022: இன்று புதன் ராசி மாற்றம்...இந்த மூன்று ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved