MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கிச்சன் சிங்க்கில் எவ்வளவு பெரிய அடைப்பாக இருந்தாலும்., நொடியில் சரியாக இந்த 1 சொல்யூஷன் பின்பற்றினால் போதும்

கிச்சன் சிங்க்கில் எவ்வளவு பெரிய அடைப்பாக இருந்தாலும்., நொடியில் சரியாக இந்த 1 சொல்யூஷன் பின்பற்றினால் போதும்

Sink drainage cleaning in Tamil: கடைகளில் வாங்கும் விலை உயர்ந்த பொருட்களை, நாம் வீட்டிலேயே எளிமையான முறையில், எப்படி தயாரிப்பது என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.  

1 Min read
Author : Anija Kannan
| Updated : Nov 01 2022, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நம்முடைய வீடுகளில் கிச்சன் சிங்க், வாஷ்பேஷன், பாத்ரூம் சிங்க் போன்றவை  தண்ணீர் போகாமல் அடிக்கடி அடைத்து கொள்வது வழக்கம் தான். ஆனால், சில நேரம் என்னதான் நாம் சுத்தம் செய்து பார்த்தாலும், அடைப்பு மற்றும் முழுமையாக நீங்காமல் இருந்து கொண்டே இருக்கும். பிறகு, நாம் பிளம்பர் வரவழைத்து அடைப்புகளை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சில நேரம் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம்.  நம் வீட்டிலேயே எளிமையான முறையில், குறைந்த செலவில் நீண்ட நாள் உயோகிக்க எப்படி தயாரிப்பது என்று தான் என்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

35

தேவையான பொருட்கள்:

இதற்காக நாம், கடைக்கும் சென்று

வினிகர்

சோடா உப்பு  

இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து, ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும்போது பயன்படுத்தி கொள்ளலாம். 
 


 

45

 அடைப்பு இருக்கும் போது, உங்கள் சமையலறை சிங்கின் துவாரத்தில் இந்த கலவையை தெளித்து விட வேண்டும்

பிறகு, ஒரு மணி நேரம் கழித்து ஒரு பெரிய பாத்திரத்தில் இருக்கும் சுடு தண்ணீரை எடுத்து வேகமாக  இந்த ஓட்டையில் ஊற்றலாம்‌.

 மேலும் படிக்க...இரும்பு தோசை கல்லிலேயே, நான்ஸ்டிக் தவாவில் சுடுவது போல...மொறுமொறு தோசை சுட அட்டகாசமான டிப்ஸ் இருக்கு..! 

55

அதேபோன்று, பாத்ரூமில் அடைப்பு ஏற்பட்டால்,  இப்படி செய்தால் போதும், அடைப்பில் இருக்கக் கூடிய எப்படிப்பட்ட பிளாஸ்டிக், நாப்கின் குப்பையாக இருந்தாலும் மக்கி அது வெளியேறிவிடும். 

 மேலும் படிக்க...இரும்பு தோசை கல்லிலேயே, நான்ஸ்டிக் தவாவில் சுடுவது போல...மொறுமொறு தோசை சுட அட்டகாசமான டிப்ஸ் இருக்கு..! 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Food News: பிரியாணி போடும்போது வர்ற அந்த 'டங் டங்' சத்தம்... பின்னாடி இப்படி ஒரு மேட்டரா?
Recommended image2
Snake Plant: வீட்டுக்குள் பாம்புக்கற்றாழை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Recommended image3
Kadak Chai: டீ கடை சுவையில் Strong Tea.! டீ போடும்போது கடைசியா இந்த இலையை போடுங்க.! செம டேஸ்ட்டா இருக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved