MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Horoscope Today: ஜூலை 4 முதல் இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும், செல்வம் பெருகும்...

Horoscope Today: ஜூலை 4 முதல் இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும், செல்வம் பெருகும்...

Horoscope Today: கிரகங்களின் ராசி மாற்றம் காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு ஜூலை 4 ஆம் தேதி மிகவும் சாதகமாக இருக்கும்.அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 04 2022, 08:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Horoscope Today:

Horoscope Today:

ஜோதிடத்தின் பார்வையில், ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கிரகத்தால் ஆளப்படுகிறது. பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் கணக்கிடப்படுகிறது. அதன்படி ஜோதிட கணக்கீடுகளின் படி, நாளை அதாவது ஜூலை 4 ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களுக்கு வரும் ஜூலை 4ம் தேதி வரப்பிரசாதமாக இருக்கும். ஜூலை 4-ம் தேதி அப்படி, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்  என்பதை பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.

 மேலும் படிக்க.....Rahu Ketu Peyarchi 2022: கேதுவின் கருணை மழையில் நனைய காத்திருக்கும் மூன்று ராசிகள்...அதுவும் எதுவரை தெரியுமா.?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Horoscope Today:

Horoscope Today:

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்குவாழ்வில் நம்பிக்கை பிறக்கும். பணியிடத்தில் உயர்வு இருக்கும். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகை இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் சிறப்பான வெற்றி கிடைக்கும் திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும்.

34
Horoscope Today:

Horoscope Today:

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கலாம். வாழ்வில் ஒரு புதிய உறவு தொடங்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். இந்த ஆண்டு ஒரு புதிய விஷயம் நடக்கும். பல ஆதாயங்கள் திடீரென்று ஏற்படும் மற்றும் நிதி நிலைமை வலுவாக இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி இருக்கும்.

 மேலும் படிக்க.....Rahu Ketu Peyarchi 2022: கேதுவின் கருணை மழையில் நனைய காத்திருக்கும் மூன்று ராசிகள்...அதுவும் எதுவரை தெரியுமா.?

44
Horoscope Today:

Horoscope Today:

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும், வீடு, சொத்து வாங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சில முக்கியமான பொறுப்புகளை பெறலாம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் வரக்கூடும். நீண்ட நாட்கள் இருந்து வந்த பிரச்சனை விலகும். 

 மேலும் படிக்க.....Rahu Ketu Peyarchi 2022: கேதுவின் கருணை மழையில் நனைய காத்திருக்கும் மூன்று ராசிகள்...அதுவும் எதுவரை தெரியுமா.?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
30th T20 • WBBLT20
Live
SS-WSS-W
(3.1 ov)45/0
PS-WPS-W
(20.0 ov)142/7
SS-W need 98 runs in 101 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(125.0 ov)486/4
Day 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்து வலி இல்லாம நிம்மதியாக தூங்க வேண்டுமா? சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image2
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved