MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Uric Acid: இரவில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்படினா.. யூரிக் ஆசிட் அதிகமாக இருக்கலாம்!

Uric Acid: இரவில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்படினா.. யூரிக் ஆசிட் அதிகமாக இருக்கலாம்!

யூரிக் அமிலம் என்பது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்கள் பொருட்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும். சிறுநீரகம் அதை வடிக்கட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 25 2026, 04:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ராத்திரியில இந்த அறிகுறிகள் இருக்கா? யூரிக் ஆசிட் அதிகமாக இருக்கலாம்!
Image Credit : Getty

ராத்திரியில இந்த அறிகுறிகள் இருக்கா? யூரிக் ஆசிட் அதிகமாக இருக்கலாம்!

உடலில் யூரிக் ஆசிட் அதிகமானால், நம்ம உடம்பில் சில அறிகுறிகளைக் காட்டும். குறிப்பாக, இரவு நேரத்தில் தெரியும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
கடுமையான மூட்டு வலி
Image Credit : Getty

கடுமையான மூட்டு வலி

இரவு நேரத்தில் மூட்டுகளில் கடுமையான வலி இருந்தால் அது யூரிக் ஆசிட்டின் முக்கிய அறிகுறி. யூரிக் ஆசிட் அதிகமாகும்போது, அது சின்ன சின்ன படிகங்களா (crystals) மாறி மூட்டுகளில் தங்கிடும். இதனால் கணுக்கால், குதிகால், முழங்கால்களில் கடுமையான வலி ஏற்படும்.

37
மூட்டுகளில் வீக்கம்
Image Credit : social media

மூட்டுகளில் வீக்கம்

மூட்டுகளில் வலி, வீக்கம், சிவந்து போதல், எரிச்சல் போன்றவையும் யூரிக் ஆசிட் அதிகமானதின் அறிகுறிகள்தான். ஒரே நிலையில் நீண்ட நேரம் படுக்கும்போது, ரத்த ஓட்டம் குறைந்து மூட்டுகளில் பிடிப்பு அதிகமாகும். காலையில் எழும்போது காலை அசைக்கக்கூட கஷ்டமா இருக்கும். இந்த வீக்கத்தை முழங்கால்களில் தெளிவாகப் பார்க்கலாம்.
47
கால்களில் தீப்பிடித்தது போன்ற உணர்வு
Image Credit : Getty

கால்களில் தீப்பிடித்தது போன்ற உணர்வு

உள்ளங்கால்களில் ஒருவித எரிச்சல், குத்தல் உணர்வு, வலி, மரத்துப்போதல் போன்ற பிரச்சனைகள் யூரிக் ஆசிட் அதிகமானதின் அறிகுறியாக இருக்கலாம். சில சமயம், யூரிக் ஆசிட் படிகங்கள் தண்டுவடத்தில்கூட படிந்து, கடுமையான முதுகு வலியை ஏற்படுத்தலாம்.
57
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுதல்
Image Credit : Getty

அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுதல்

உடலில் யூரிக் ஆசிட் அளவு அதிகமானால், அது சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், அந்த நேரத்தில் கொஞ்சமாகத்தான் சிறுநீர் வெளியேறும். சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகாதது போன்ற உணர்வு இருக்கும்.
67
அதிகமான வியர்வை
Image Credit : Getty

அதிகமான வியர்வை

யூரிக் ஆசிட் அதிகரிப்பதால் ஏற்படும் வீக்கமும் வலியும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். இதன் விளைவாக, இரவு நேரத்தில் அதிகமாக வியர்வை அல்லது எந்த காரணமும் இல்லாமல் ஒருவித அமைதியின்மை ஏற்படலாம்.

77
சருமப் பிரச்சனைகள்
Image Credit : Getty

சருமப் பிரச்சனைகள்

உடலில் யூரிக் ஆசிட் அளவு கூடும்போது, சிலருக்கு சருமத்தில் தடிப்பு, அரிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
வர்ணப் பூச்சு கறை நீக்கும் குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Microwave Oven: மைக்ரோவேவ் ஓவன் சுத்தம் செய்ய காசு செலவு செய்யாதீங்க! இந்த பொருளே போதும்
Recommended image2
Walking Tips: குறைந்த நேரத்தில் அதிக பலன்.. 'ஜப்பானிய வாக்கிங்' டெக்னிக் பாலோ பண்ணுங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்!
Recommended image3
Phone Pocket: உஷார்..! சட்டைப் பாக்கெட்டில் போன் வைப்பவர்களே.. இந்த விஷயம் தெரிஞ்சுக்கோங்க!
Related Stories
Recommended image1
அதிகம் விற்பனையாகும் பீர் இதுதான்! டாப் 5 லிஸ்ட் இதோ! கிங்பிஷர் எத்தனையாவது இடம்?
Recommended image2
பெண்கள் இரவில் மல்லிகை பூ வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? யாரும் சொல்லாத ரகசியங்கள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved