MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Good For Liver Food: கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்..மிஸ் பண்ணாம சாப்பிட வேண்டும்..

Good For Liver Food: கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்..மிஸ் பண்ணாம சாப்பிட வேண்டும்..

Foods That Are Good For Liver: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 15 2022, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
kidney

kidney

கல்லீரல் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். நாம் ஒவ்வொருவரும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உடலை நச்சு நீக்கும் பணியை கல்லீரல் செய்கிறது. இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் உள்ள வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் ஆகியவற்றின் சேமிப்புகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் படிக்க...இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Kidney disease

Kidney disease

எனவே, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

1. அதில் முதல் பங்கு வகிப்பது, நிலவேம்பு கஷாயத்தில் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது. ஏனெனில் கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்க நிலவேம்பு கஷாயம் உதவுகிறது. நிலவேம்பு கஷாயம் குடிப்பதின் மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். 

மேலும் படிக்க...இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்

35
garlic

garlic

2. அதேபோன்று,  பூண்டை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். 

3. அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

4. புளி மரப்பூ, உப்பு மிளகாய், தேங்காய், இவற்றை சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட்டால், இருமல் குணமாகும். 

45

5. கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின்ஏ, வைட்டமின்-சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது தவிர, இதில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. 

6. கத்தரிக்காயை அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால், வீக்கம் குறையும்.

55
water melon

water melon

7. தர்பூசணியில்  உடலின் நச்சுகள் வெளியேறுகின்றன. கல்லீரலை நச்சுத்தன்மையில் இருந்து விடுபட உதவுகிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

 

மேலும் படிக்க...இந்த ஒரு பொருளை கலந்து வீடு துடைத்து பாருங்கள்..கரப்பான், பல்லி,எறும்பை விரட்டி, அழுக்கை போக்கி நறுமணம் வீசும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
motivational tips தோல்விகள் உங்களை துரத்துகிறதா? 'மாஸ்' ஆக மீண்டு வர 6 சூப்பர் வழிகள்
Recommended image2
Mood Boosters: 60 வினாடிகளில் உங்கள் மனநிலை மாறும்.!
Recommended image3
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved