MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சர்க்கரை நோயை விரட்டும் முள் சீத்தாப்பழம்.. இந்த பழத்தில் இவ்ளோ நன்மைகளா?

சர்க்கரை நோயை விரட்டும் முள் சீத்தாப்பழம்.. இந்த பழத்தில் இவ்ளோ நன்மைகளா?

Ramphal Fruit : முள் சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 16 2024, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ramphal fruit benefits

ramphal fruit benefits

நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுவும் குறிப்பாக பருவகால பழங்களை சாப்பிடுவது நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவும். அந்த வகையில், முள் சீத்தாப்பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவு தெரிந்து கொள்ள.

25
Ramphal fruit for immunity

Ramphal fruit for immunity

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

பருவநிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் அனைவரும் பாதிக்கப்படுவோம். அந்த வகையில் முள் சீத்தாப்பலத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது தவிர, இந்த பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி உள்ளது இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க:  ஆப்பிள் நறுக்கியதும் நிறம் மாறுதா? பழங்கள் ப்ரெஷா இருக்க சூப்பர் டிப்ஸ்!!

35
Ramphal fruit for diabetes

Ramphal fruit for diabetes

சர்க்கரை நோய்க்கு நல்லது:

சர்க்கரை நோயாளிகள் எந்த பழம் சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது? என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அந்த வகையில், முள் சீத்தாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இந்த பழத்தில் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கும் பண்புகள் காணப்படுகின்றன. மேலும் இதில் இருக்கும் தாதுக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே சிறந்தது. இது தவிர இந்த பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.

இதையும் படிங்க:  இந்த '5' பழங்கள் சாப்பிட்டால் குளிர்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையே வராது!

45
Ramphal fruit for bones

Ramphal fruit for bones

எலும்புகளை வலிமையாக்கும்:

மூட்டு வலி மற்றும் பலவீனமான எலும்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த முள் சீத்தாப்பழம் மிகவும் நன்மை பயக்கும். இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி இருக்காது மற்றும் எலும்புகள் வலிமையாகும். 

55
Ramphal fruit for skin and hair

Ramphal fruit for skin and hair

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

முள் சீத்தாப்பழத்தில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் உடலில் ஃப்ரீபிரீரேடிக்களால்  ஏற்படும் சேதத்தை எதிர்த்து போராடும். இது தவிர இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சரும மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved