MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kiwi: தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் போதும்....ஆரோக்கியத்தில் மட்டுமின்று அழகிலும் நீங்கள் தான் நம்பர் 1..

Kiwi: தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் போதும்....ஆரோக்கியத்தில் மட்டுமின்று அழகிலும் நீங்கள் தான் நம்பர் 1..

Green Kiwi Fruit: தினமும் ஒரு கிவிப் பழம் சாப்பிட்டால் போதும், உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவை என்னென்னெ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 25 2022, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Green Kiwi Fruit:

Green Kiwi Fruit:

கிவி பழம், பார்ப்பதற்கு பச்சையாக சிறிய கருப்பு விதைகள் கொண்டு இருக்கும். இதன் சுவை, ஸ்ட்ராபெர்ரிகள், முலாம்பழம் மற்றும் வாழைப்பழங்களின் கலவையான கலவையாகும். ஆரோக்கியமாகவும், உடல் அழகை மேம்படுத்த தேவையான அனைத்து சத்துகளும் இதில் பரிபூரணமாக உள்ளது. கிவியில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.   மேலும்,இரும்புச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்ட கிவி, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Green Kiwi Fruit:

Green Kiwi Fruit:

ஆக்ஸிஜனேற்ற நிரம்பியுள்ளது

கிவிப்பழத்தில் பல உயிர்வேதியியல் சேர்மங்கள் நிறைந்துள்ளன. அவை மன அழுத்தம், தவறான வாழ்க்கை முறை மற்றும் நாம் உண்ணும் குப்பைகளால் உடலில் உற்பத்தியாகும் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. எனவே, தினசரி ஒரு கிவி மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களை நமக்கு வழங்கும்.

மேலும் படிக்க...Healthy Food: குறைந்த கலோரிகள் கொண்ட காலை உணவுகள் லிஸ்ட் ..! உடல் எடையை குறைக்க இது தான் பெஸ்ட்..

36
Green Kiwi Fruit:

Green Kiwi Fruit:

இதயத்திற்கு நல்லது:

உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

46
Green Kiwi Fruit:

Green Kiwi Fruit:

கிவியின் நோய் எதிர்ப்பு பண்புகள்

மழைக்காலத்தில் ஏற்படும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில்  இதில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டிபாடிகளின் உற்பத்தி செய்து உடலை பாதுகாக்கிறது. மேலும், நமது ரத்த பிளேட்லெட்டுகள் ஒன்றிணைந்து சிறப்பாகச் செயல்பட உதவும்.  இவை அவுடால் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
 

56
Green Kiwi Fruit:

Green Kiwi Fruit:


அழகை கூட்டுவதில் நம்பர் 1:

கிவி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. சரும பளபளப்பு அதிகரிக்கும். சுருக்கங்கள் நீங்கும். ஆம், உடலில் நல்ல pH சமநிலை இருப்பது ஆரோக்கியமான, இளமையான சருமத்திற்கு அடிப்படை ஆகும்.  மேலும், கிவியில் உள்ள விட்டமின்  சி தோலில் கொலாஜன் உருவாவதற்கு முக்கியமானது, இது தோல், தசைகள், எலும்புகள் மற்றும் தசைநாண்களை பராமரிக்கும் தொகுதி ஆகும்.

மேலும் படிக்க...Healthy Food: குறைந்த கலோரிகள் கொண்ட காலை உணவுகள் லிஸ்ட் ..! உடல் எடையை குறைக்க இது தான் பெஸ்ட்..

66
Green Kiwi Fruit:

Green Kiwi Fruit:

 எந்தெந்த வழிகளில் கிவியை உட்கொள்ளலாம்:

 உடல் எடை விரைவாக குறைக்கும் கிவியை, சாலட் தொகுப்பில் சேர்த்து சாப்பிடலாம். கிவியை தோல் நீக்கி தயிர், பாதம், தேன் சேர்த்து ஸ்மூத்தியாக உட்கொள்ளலாம். கிவியை தோலுரித்து பொடியாக நறுக்கி மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்து பானமாகவும் உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க...Healthy Food: குறைந்த கலோரிகள் கொண்ட காலை உணவுகள் லிஸ்ட் ..! உடல் எடையை குறைக்க இது தான் பெஸ்ட்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved