MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Drumstick: தாய் பால் சுரப்பு, பார்வை கோளாறு பிரச்சனைக்கு, முருங்கைப் பூவை இப்படி ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்

Drumstick: தாய் பால் சுரப்பு, பார்வை கோளாறு பிரச்சனைக்கு, முருங்கைப் பூவை இப்படி ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்

Drumstick flower powder in Tamil: முருங்கைப் பூவை பொடி செய்து தினமும்  1 டீஸ்புன் சாப்பிட்டு வந்தால், உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும். அவை என்ன என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 15 2022, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
drumstick

drumstick

முருங்கை மரத்தின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்து குளிர்ச்சி தரக்கூடிய சக்தி முருங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை பாதுகாக்கும், பித்த மயக்கம் போக்கும் தன்மை கொண்டது. மேலும், ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு. மொத்தத்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

மேலும் படிக்க...வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

24
drumstick

drumstick

எப்படி உட்கொள்வது தெரியுமா..?

1. முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் பார்வை திறன் அதிகரிக்கும். கண்களில் ஏற்படும் வெண் படலம் மாறி, பார்வை கோளாறுகள் சரியாகும். 

2. முருங்கைப் பூவை பசையாக அரைத்து கை, கால் வீக்கங்களுக்கு பற்று போட்டால் வீக்கம் குறையும். 

மேலும் படிக்க...வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

34
drumstick

drumstick

3. பிரண்டை, முருங்கைப் பூ, பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து  வேக வைத்து குடித்தால் வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை, வயிற்று புண் ஆறும்.

4. குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் முருங்கைப் பூவை உணவில் சேர்த்து கொண்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்..

44
drumstick

drumstick

5. முருங்கைப் பூவை, பசும் பாலில் சேர்த்து கற்கண்டு சேர்த்து இரவில் குடித்து வந்தால், ஆண்மை பிரச்சனை சரியாகும். புது தெம்பு கிடைக்கும்.

6. உடல் சூடு அதிகள் உள்ளவர்கள் முருங்கை பூவை எடுத்து, பசுவம் நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து குடித்தால், உடல் உஷ்ணம் சரியாகி உடல் குளிர்ச்சியாக இருக்கும். 

மேலும் படிக்க...வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!
Recommended image2
Mental Health: உங்க மூடை சூப்பரா மாத்தணுமா? இந்த சிம்பிள் பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
கல்லடுக்கும் கனவு இல்லம்: கோவில்களில் கல் அடுக்கினால் சொந்த வீடு அமையுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved