MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pigeon droppings: புறாவின் எச்சத்தில் இருந்து நுரையீரலை தற்காத்து கொள்வோம்...மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..

Pigeon droppings: புறாவின் எச்சத்தில் இருந்து நுரையீரலை தற்காத்து கொள்வோம்...மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..

Pigeon droppings Diseases: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..நுரையீரல் சார்ந்த நோய்கள் புறா எச்சத்தால் கூட வரும் என்று இதுவரை யாராவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா..? இது குறித்து மருத்துவ நிபுணர்கள் தரப்பில், பகிரும் தகவல் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 01 2022, 11:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
pigeons infectious disease

pigeons infectious disease

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த செவ்வாய் அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது இறப்புக்கு புறாக்களின் எச்சங்களால் வரக்கூடிய காற்றை சுவாசித்ததால்,  நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.  
 மேலும் படிக்க...Puri Jagannath: கோலாகலமாக துவங்கிய பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை...உற்சாகத்துடன் ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
pigeons infectious disease

pigeons infectious disease

இதையடுத்து, சிட்டக்கோசிஸ்  (psittacosis) எனப்படும் மனிதர்களின் நுரையீரலை பாதிக்கும் நோய் குறித்த பேச்சுக்கள் சமீப காலமாக அதிகரித்து  காணப்படுகிறது. மேலும் இது புறாவின் எச்சத்தால் வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதிக அளவிலான பறவைகளின் எச்சங்கள், வறண்ட பின்பு காற்றில் பரவும். அதை நாம் தொடர்ந்து சுவாசிக்கும்போது நுரையீரல் தொற்றை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மேலும், புறா உள்ளிட்ட பறவைகளால் 50க்கும் மேற்பட்ட நோய்களை மனிதனுக்கு பரப்ப முடியுமாம் என்கின்றனர். 

35
pigeons infectious disease

pigeons infectious disease

காற்றின் மூலம் பரவும் தன்மை..?

இந்த நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலம் பரவும் என்பதால் தான். மற்ற பறவைகளைக் காட்டிலும் புறாவின் எச்சங்கள் மனிதர்களுக்கு கடுமையான அலர்ஜியை உருவாக்கும். அதுமட்டுமல்லாமல், இவைகள் சர்க்கரை வியாதி, நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஆஸ்துமா குறைபாடு கொண்டவர்களை எளிதில் பாதிக்கும் அபாயம் இருக்கிறதாம். இந்த நோயினால் பாதிப்படைந்தவர்கள், சுவாசப்பாதை சுருங்கி எப்போதும் இருமிக் கொண்டு இருப்பார்கள். போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையில் இருப்பார்களாம். 

 மேலும் படிக்க...Puri Jagannath: கோலாகலமாக துவங்கிய பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை...உற்சாகத்துடன் ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்

45
pigeons infectious disease

pigeons infectious disease

புறா எச்சத்தில் இருந்து மட்டும் பாதிப்பா..?

மாசடைந்த காற்றை சுவாசிப்பது,  சரியாக பராமரிக்கப்படாத ஏர் கண்டிஷனர்களில் இருந்து வரும் மெல்லிய தூசியை சுவாசிப்பது, புகை எல்லாமே பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதனால், தொடர்ந்து நுரையீரலில் ஒவ்வாமை ஏற்பட்டு,  காய்ச்சல், இருமல், உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத்திணறல் ஏற்படுத்துமாம். 

55
pigeons infectious disease

pigeons infectious disease

பாதிப்பில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது..?

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை பறவைகளின் எச்சங்கள் காய்வதற்குள் அகற்ற வேண்டியது அவசியம். சுவாசப் பிரச்சனைகள் இருந்தால், புகைப்பழக்கத்தை கைவிடுங்கள். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் பறவைகள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட கால பிரச்சனைகள் இருந்தால் கை மருத்துவத்தை விட்டு விட்டு மருத்துவரை அணுகவும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

 மேலும் படிக்க...Puri Jagannath: கோலாகலமாக துவங்கிய பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை...உற்சாகத்துடன் ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கியம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image2
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Recommended image3
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved