MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Happy Bakrid 2022: உலகம் முழுவதும் கோலாகலமாக துவங்கிய பக்ரீத் பண்டிகையின்...சிறப்பு என்ன ? முழு தொகுப்பு உள்ளே

Happy Bakrid 2022: உலகம் முழுவதும் கோலாகலமாக துவங்கிய பக்ரீத் பண்டிகையின்...சிறப்பு என்ன ? முழு தொகுப்பு உள்ளே

Happy Bakrid 2022: வரும் ஜூலை 10 ஆம் தேதி  பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களால், வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 08 2022, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Happy Bakrid 2022

Happy Bakrid 2022

ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பக்ரீத் இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Happy Bakrid 2022

Happy Bakrid 2022

பக்ரீத் பண்டிகை எப்போது?

இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் இந்த பக்ரீத் பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் வரும் ஜூலை 10 ஆம் தேதி  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

மேலும் படிக்க....Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய நன்மைகள்

35
Happy Bakrid 2022

Happy Bakrid 2022

தியாகத் திருநாள் வரலாறு:

சுமார் 4000 வருடங்களுக்கு முன்பு இராக்கில் வாழ்ந்தவர் இறைத் தூதராக நம்பப்படுபவர் இப்ராகிம். இவர் பல ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது  மனைவி மூலமாக தந்தை பாக்கியம் அடைந்தார். அந்த ஆண் குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டார்.

45
Happy Bakrid 2022

Happy Bakrid 2022

நாட்கள் கடந்தது, ஒரு நாள் இப்ராஹிமின் கனவில் ஒரு கனவு தோன்றியது. அதில், பால்ய பருவத்தை அடைந்த அவரின் மகனான இஸ்மாயீலை தனக்கு பலியிடுமாறு கடவுள் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, இப்ராஹிம் தனது மகனின் அனுமதியுடன் பலியிட ஏற்பாடுகளை செய்தார். அப்போது கடவுள், சிஃப்ரயீல் என்ற வான தூதர் ஒருவரை அனுப்பி  இஸ்மாயீலை பலியிடுவதை நிறுத்த செய்தார். பின் அங்கிருந்த ஆடு ஒன்றை பலியிட கடவுள் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தின் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க....Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய நன்மைகள்

55
Happy Bakrid 2022

Happy Bakrid 2022

இஸ்லாமியர்கள் வழிபாடு:

இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தில், புத்தாடை அணிந்து  சிறப்பு தொழுகை மேற்கொள்வார்கள். இறைவனின் விருப்பத்தின் பேரில், வீட்டில் வளர்த்த ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுகின்றனர். அத்துடன், ஒவ்வொருவரும் வீட்டிலேயே உணவு சமைத்து நண்பர்கள்,உறவினர்கள், ஏழைகளுக்கு கொடுத்து  மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். 

மேலும் படிக்க....Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய நன்மைகள்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
Latest Videos
Recommended Stories
Recommended image1
Snake Plant: வீட்டுக்குள் பாம்புக்கற்றாழை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Recommended image2
Kadak Chai: டீ கடை சுவையில் Strong Tea.! டீ போடும்போது கடைசியா இந்த இலையை போடுங்க.! செம டேஸ்ட்டா இருக்கும்!
Recommended image3
Cockroach: செருப்பால் கரப்பான் பூச்சியை அடிக்கிறீங்களா? உங்கள் குடும்பத்துக்கே ஆபத்தை வரவழைக்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved