கடவுளின் படைப்பு அரிதானது... பச்சை நிற நாய்குட்டிகளை பார்த்திருக்கீங்களா?
சமீபத்தில் வட கரோலினாவில் வெள்ளைநிற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று, பச்சை நிற நாய்க்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இதே போல் ஸ்பெயினை சேர்ந்த நாய் அடர்ந்த பச்சை நிற குட்டிகளை ஈன்றுள்ளது.
இதுகுறித்த சில புகைப்படங்கள் இதோ...
பலரும் பார்த்திடாத அரிய பச்சை நிற நாய்க்குட்டி
இதுபோன்ற நிறம் கொண்ட நாய் குட்டிகள் சாதாரண நாய்குட்டிகளை விட விலை அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது.
உரிமையாளர் கையில் பிடித்திருக்கும் போது எடுத்த புகைப்படம்
வெளிர் நிற பச்சை நிறம் கொண்ட இந்த நாய் குட்டியின் பெயர் ஹல்க்
வெள்ளை நிற தாயிக்கு பிறந்த மரகதம் தான் இந்த ஹல்க்
இது ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் வளர்த்து வரும் செல்ல பிராணி ஈன்றெடுத்த அடர் பச்சை நிற குட்டிகள்
பார்க்கவே மிகவும் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருக்கிறது அல்லவா
வளர்ந்த பச்சை நிற நாய் குட்டி
செம்ம கெத்தாக போஸ் கொடுக்குறாரே
மனதை வசீகரிக்கும் அழகில் பச்சை நிற நாய்க்குட்டி