MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Lifestyle
• ஆரோக்கியத்தை அல்லி தரும் இஞ்சி டீ..! தினமும் ஒரு கப் குடித்தால் உடலில் நடக்கும் அற்புதம்..!

ஆரோக்கியத்தை அல்லி தரும் இஞ்சி டீ..! தினமும் ஒரு கப் குடித்தால் உடலில் நடக்கும் அற்புதம்..!

சளி, மற்றும் இரும்பல் பிரச்சனைக்கு மிக சிறந்த நிவாரணி இஞ்சி. மேலும் இதில் வைட்டமின் சி, மெக்னிசியம் போன்ற தாதுக்கள் உள்ளதால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது.

2 Min read
Author : manimegalai a
Published : Aug 25 2020, 08:09 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

குமட்டல் வாந்தியை தடுக்கும்: சிலர் நீண்ட தூரம், கார், பஸ் போன்றவற்றில் பயணம் செய்தால் வாந்தி அல்லது குமட்டல் ஏற்படும், அவர்கள் இஞ்சி சர்க்கரை சேர்த்த இஞ்சிமரப்பா எனப்படும் இனிப்பு வகையை வாயில் அடக்கி கொண்டால் வாந்தியோ , குமட்டலோ வராது.

குமட்டல் - வாந்தியை தடுக்கும்: சிலர் நீண்ட தூரம், கார், பஸ் போன்றவற்றில் பயணம் செய்தால் வாந்தி அல்லது குமட்டல் ஏற்படும், அவர்கள் இஞ்சி சர்க்கரை சேர்த்த இஞ்சிமரப்பா எனப்படும் இனிப்பு வகையை வாயில் அடக்கி கொண்டால் வாந்தியோ , குமட்டலோ வராது.

27

வயிற்று பிரச்சனைக்கு நல்லது: சாப்பிட்ட பின் வயிறு உப்புசம் அடைதல், மற்றும் செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வு, இஞ்சி கலந்த நீர் அல்லது தேநீர். இவ்வகை பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக உணவு அருந்திய பின் இஞ்சி சேர்த்த நீர் அருந்துவது மிகவும் ஆரோக்கியமானதாகும்.

37

வீக்கத்தை சரி செய்ய வல்லது: வீட்டில் இருக்கும் பெரியவர்கள், மூட்டு வழியால் அவதி பட்டு வந்தால் அவர்களுக்கு கட்டாயம் இஞ்சி சேர்த்த தேநீர் போட்டு கொடுங்கள். திடீர் போட்டது போக மீதம் உள்ளவற்றை வலி உள்ள இடங்களில் வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

47

சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு: ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பால் அவதி படுபவர்களுக்கு தண்ணீரில் இஞ்சி மற்றும் பனைகல்கண்டு சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, கொடுத்தால் விரைவில் சுவாச பிரச்சனைகள் நீங்கும்.

57

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது: இஞ்சியில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும், இது இருதய பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைக்க உதவும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும் தமனிகளில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.

67

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம்: மாதவிடாய் பிடிப்புகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். அடிவயிற்றின் கீழ் சூடான இஞ்சி தேநீரில் நனைத்த ஒரு துண்டை வைக்கவும். இது தசைகளை தளர்த்துவது மட்டுமல்லாமல், வலியை நீக்குகிறது. அதேசமயம், ஒரு கப் இஞ்சி டீயை தேனுடன் குடிப்பதால் நிவாரணம் கிடைக்கும்.

77

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது, எனவே இனி கண்டிப்பாக தினமும் நீங்க அருந்தும் தேநீரில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
Recommended image2
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!
Recommended image3
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved