கஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்டில் சொக்கி போயிடுவீங்க..!

First Published 16, Oct 2020, 8:02 PM

எத்தனை வெரைட்டியான சாப்பாடு இருந்தாலும், நம்ப மண் வாசம் வீசும், கஞ்சி கூழுக்கு இருக்குற மவுசே தனி தான்.

இந்த வகை உணவுகளுக்கு, கருவாடு குழம்பு, மீன் குழம்பு, மாங்கா போன்றவை பக்கவா இருக்கும். அதே நேரத்தில் இந்த துவயலையும் சாப்பிட்டால் டெஸ்ட் வேற லெவலில் இருக்கும்.

மிகவும் எளிமையான முறையில் செய்ய கூடிய பொட்டுகள் துவையல் பற்றி தான் இன்று தெரிந்து கொள்ள போறோம்.

தேவையான பொருட்கள்.

போட்டு கடலை -  1 / 4 கப்

தேங்காய் துருவியது - 1 / 2 கப்

காய்ந்த மிளகாய் - 5

பூண்டு பல் - 4 பெரியது

உப்பு தேவையான அளவு

தேவையான பொருட்கள்.

போட்டு கடலை -  1 / 4 கப்

தேங்காய் துருவியது - 1 / 2 கப்

காய்ந்த மிளகாய் - 5

பூண்டு பல் - 4 பெரியது

உப்பு தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறியுள்ள அளவில், பொட்டுக்கடலை தேங்காய், காய்ந்த மிளகாய், அதனுடன் பூண்டு பல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான உப்பு கலந்து கெட்டியான பதத்தில் அரைத்து எடுத்தால் பொட்டுக்கடலை துவையல் தயார்.

loader