MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பார்பதற்கு கிட்டத்தட்ட நம்ம நாட்டு கொடி போலவே இருக்கும் 4 நாடுகள் பற்றி தெரியுமா?

பார்பதற்கு கிட்டத்தட்ட நம்ம நாட்டு கொடி போலவே இருக்கும் 4 நாடுகள் பற்றி தெரியுமா?

Flags Look Alike Indian Flag : இன்று நமது இந்திய நாடு தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், ஒரு சுவாரசியமான விஷயம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Ansgar R
Published : Aug 15 2024, 07:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Niger

Niger

இந்தியாவின் பெருமைமிகு மூவர்ண கொடி பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நமது நாட்டு கொடியை போலவே உலகில் நான்கு நாடுகளின் கொடிகள் உள்ளதாம். அதாவது பார்ப்பதற்கு அச்சுஅசல் அப்படியே இருக்காது, ஆனால் நம் கொடியில் உள்ள அதே மூவர்ணம் கொண்ட கொடிகளாக இவை உள்ளது. 

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு தான் Niger. பிரெஞ்சு மொழியை தாய் மொழியாக கொண்டு வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் நாடு தான் Niger. அந்த நாட்டின் தேசிய கொடியானது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நமது இந்திய நாட்டின் தேசிய கொடி போல தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அசோகச் சக்கரம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு காவிநிறை வட்டம் .இடம்பெற்றிருக்கும்.

உலகிலேயே இரு வெவ்வேறு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதிய ஒரே மனிதர் யார் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Tajikistan

Tajikistan

இந்த பட்டியலில் அடுத்தபடியாக இருப்பது தான் மத்திய ஆசியாவில் இருக்கும் Tajikistan. ஆப்கானிஸ்தான், சீனா, உஸ்பகிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாடுகளால் சூழ்ந்து மலைப் பாங்கான ஒரு இடம். இது அழகிய இயற்கையை தன்னகத்தை கொண்ட நாடு. இந்த நாட்டு கொடியும் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு நமது இந்திய மூவர்ணக் கொடியை போல தான் இருக்கும். 

34
Iran

Iran

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற தெற்கு ஆசிய நாடாக திகழ்வது தான் ஈரான். அசர்பைஜான், அர்மேனியா உள்ளிட்ட அழகிய நாடுகளை தனது சுற்றுப்புறமாக கொண்டுள்ள இந்த நாடு அதிக பழமை வாய்ந்த நாடாகவும் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் மூவர்ண கொடியில் உள்ள நிறங்களை போலவே இந்நாட்டு கொடியிலும் அதே நிறங்கள் இடம்மாறி இருக்கும். 

44
Hungary

Hungary

மத்திய ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் அடுத்த நாடு தான் Hungary, ரோமானிய மற்றும் துருக்கிய நாகரிகங்கள் கலந்த ஒரு அருமையான நாடு. Hungary நாட்டின் தேசியக்கொடி அசோக சக்கரம் இல்லாத நமது தேசியக் கொடியை போல தோற்றமளிக்கும்.

10 லட்சம் மக்களை கொன்று இந்தியா - பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது? சத்குருவின் கேள்வியும், பதிலும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AR
Ansgar R
ஈரான்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved