MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sukran peyarchi: சுக்கிரன், சூரியன் சேர்க்கை..அடுத்த இரண்டு வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்..செல்வம் பெருகும்

Sukran peyarchi: சுக்கிரன், சூரியன் சேர்க்கை..அடுத்த இரண்டு வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்..செல்வம் பெருகும்

Sukran peyarchi Palangal: சுக்கிரன் சூரியன் கூட்டணியால் அடுத்த 14 நாட்களுக்கு, எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 03 2022, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
sukran peyarchi 2022

sukran peyarchi 2022

ஜோதிடத்தின் பார்வையில், கிரங்களின் ராசிக்கு மாற்றம் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சுக்கிரன் தற்போது, தனது ராசியை மாற்றி சிம்ம ராசியில் நுழைந்துள்ளார். முன்னதாக, சூரியன் ஏற்கனவே தனது சொந்த ராசியான சுக்கிரனில் இருக்கிறார்.இதனால், சூரியனுக்கு சொந்தமான சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுக்கிரன்-சூரியன் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு  அடுத்த 14நாட்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க...Guru peyarchi: குரு, செவ்வாய் பெயர்ச்சி..அடுத்த 118 நாட்கள் இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம், நீங்களும் ஒருவரா.?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sun and Venus Transit

Sun and Venus Transit

ரிஷபம்:

சுக்கிரன் சஞ்சாரத்தால் உருவாகும் சூரியன் சுக்கிரன் சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும். தொழிலில் பெரிய சாதனைகளை செய்வீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் மதிப்புமிக்க ஒரு பொருளை வாங்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். வசதிகள் பெருகும். பழைய ஆசைகள் நிறைவேறும். தனிமையில் இருப்பவர்களுக்கு துணையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க...Guru peyarchi: குரு, செவ்வாய் பெயர்ச்சி..அடுத்த 118 நாட்கள் இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம், நீங்களும் ஒருவரா.?

34
Sun and Venus Transit

Sun and Venus Transit

மகரம்:

சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் இணைந்திருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அதே போல் பணம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். நிலம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். திடீர் பண வரவு கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாக்கப்படும்.  

44
Sun and Venus Transit

Sun and Venus Transit

துலாம்:

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன், சுக்கிரன் சேர்க்கை மிகுந்த பலனைத் தரும். அவர்களின் வருமானம் கூடும். பொருளாதார நிலை வலுப்பெறும். பிள்ளைகள் தரப்பிலிருந்தும் சில நல்ல செய்திகள் வரலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் செய்வது நன்மை தரும். காதல் உறவில் வெற்றி பெறலாம்.சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.  

மேலும் படிக்க...Guru peyarchi: குரு, செவ்வாய் பெயர்ச்சி..அடுத்த 118 நாட்கள் இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம், நீங்களும் ஒருவரா.?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved