MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Hair Care: உங்கள் கூந்தல் நெடுநெடுன்னு வளர ஆரோக்கியமான இந்த நெய் இருக்கு..? எப்படி பயன்படுத்துவது தெரியுமா..?

Hair Care: உங்கள் கூந்தல் நெடுநெடுன்னு வளர ஆரோக்கியமான இந்த நெய் இருக்கு..? எப்படி பயன்படுத்துவது தெரியுமா..?

Hair Care Tips: பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தலைமுடி நெடுநெடுன்னு வளர உதவியாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா..? எனவே, நெய்யை நம் தலைமுடியில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 05 2022, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Hair Care Tips:

Hair Care Tips:

பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலருக்கும் தனது அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் தலைமுடிதான். ஆனால், தற்போது மன அழுத்தம், தண்ணீர் மாறுதல், மாசு உள்ளிட்ட காரணங்களால் முடி அதிகமாக கொட்டி விடுகிறது. அதிலும், பல பேருக்கு 30 வயதை எட்டுவதற்குள் கூந்தல் வளர்ச்சியில் கூந்தல் நுனி பிளவு, கூந்தல் உடைப்பு, முனைகள் மெலிந்து போவது, முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளும் உருவாக கூடும்.இவற்றிற்கு நீங்கள் உங்கள் கூந்தலை பராமரிக்கும் போது, நடக்கும் சில தவறுகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க..Mouth Ulcer: மழைக்காலங்களில் வரும் வாய்ப்புண்...? ஒரே நாளில் போக இயற்கை வீட்டு வைத்தியம்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Hair Care Tips:

Hair Care Tips:

குறிப்பாக, குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், சருமத்தை போலவே ஸ்கேல்ப்பும் வறண்டுவிடும். நெய் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். நெய் நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நமது தோல், சருமம் ஆகியவற்றிற்கும் முக்கியமானது.  இது கூந்தலுக்கு தேவையான ஈரப்பதம் மற்றும் நீரேற்றத்தை வழங்குகிறது.எனவே, உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், நறுமணமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு தேவையான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

35
Hair Care Tips:

Hair Care Tips:

கூந்தலுக்கு ஆரோக்கியமான நெய்:

நெய் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சில அத்தியாவசிய வைட்டமின்களின் வளமான மூலமாகும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, முடி உதிர்வை குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் உச்சந்தலையில் நன்கு ஊட்டமளிப்பதை உறுதி செய்யும். இது உங்கள் முடி இழைகளின் மந்தமான தன்மை மற்றும் கடினத்தன்மைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது ஓரிரண்டு முறை பயன்படுத்தும் போதே, உங்கள் சேதமடைந்த முடிகளை ஊட்டமளித்து, ஈரப்பதமாக்குகிறது. 

மேலும் படிக்க..Mouth Ulcer: மழைக்காலங்களில் வரும் வாய்ப்புண்...? ஒரே நாளில் போக இயற்கை வீட்டு வைத்தியம்...

45
Health Tip

Health Tip

எப்படி உபயோகிப்பது

எண்ணெய்க்கு மாற்றாக நெய்யைப் பயன்படுத்தலாம். எண்ணெய்க்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு சூடான நெய் எடுத்து இரண்டு துளிகள் தேனுடன் கலந்து உங்கள் தலைமுடி முழுவதும் மாஸ்க் போல தடவவும். சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

 

55
Health Tip

Health Tip

தேன் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது, இது நெய்யுடன் இணைந்து சிறந்த முடிவுகளைக் காட்டுகிறது. நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. மேலும், தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உங்கள் தலைமுடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 
 

மேலும் படிக்க..Mouth Ulcer: மழைக்காலங்களில் வரும் வாய்ப்புண்...? ஒரே நாளில் போக இயற்கை வீட்டு வைத்தியம்...

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
முடி வளர்ச்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved