MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • '1' ஸ்பூன் பேக்கிங் சோடா... இப்படி யூஸ் பண்ணா சுவரில் இருக்கும் எண்ணெய் கறை நொடியில் நீங்கும்!

'1' ஸ்பூன் பேக்கிங் சோடா... இப்படி யூஸ் பண்ணா சுவரில் இருக்கும் எண்ணெய் கறை நொடியில் நீங்கும்!

Effective Wall Cleaning Tips : சுவற்றில் இருக்கும் எண்ணெய் கறையை சுலபமாக அகற்றுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 15 2024, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Effective Wall Cleaning Tips In Tamil

Effective Wall Cleaning Tips In Tamil

வீட்டின் சுவர் வீட்டிற்கு அழகான தோற்றத்தை கொடுக்கும். ஒருவேளை வீட்டின் சுவற்றில் கறை ஏதேனும் இருந்தால் அது மொத்த வீட்டில் தோட்டத்தையும் கெடுத்து விடும். உண்மையில் சில சமயங்களில் குழந்தைகள் வீட்டின் சுவற்றை அழுக்காக்கி விடுகிறார்கள் இதனால் சுவற்றில் ஆங்காங்கே கரைகள் தோன்றும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Effective Wall Cleaning Tips In Tamil

Effective Wall Cleaning Tips In Tamil

மேலும் சுவற்றில் எண்ணெய், மஞ்சள் கறை இருந்தால் அதை போக்குவது ரொம்பவே கடினம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டின் சுவற்றில் பிடிவாதமான எண்ணெய் கறை இருந்தால் அதை ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  இந்த '3' பொருள் யூஸ் பண்ணுங்க!! உங்க வீட்டு மரக்கதவு புதுசு போல பாலிஷ் ஆகிடும்!!

35
Effective Wall Cleaning Tips In Tamil

Effective Wall Cleaning Tips In Tamil

வீட்டின் சுவற்றில் இருக்கும் எண்ணெய் கறையை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி?

ப்ளீச்சிங் பவுடர்

இது கறையை அகற்ற பெரிதும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டின் சுவற்றில் இருக்கும் எண்ணெய் கறையை அகற்றவும் இதை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு கிண்ணத்தில் அரை ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். அந்த பேஸ்ட்டை கறை உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேவையில்லாத டூத் பிரஸ் கொண்டு மெதுவாக தேய்க்கவும். பிறகு ஈரமான துணியால் துடைக்க வேண்டும். பின் சூடான நீரால் துடைக்கவும். இப்போது பார்த்தால் எண்ணெய் கறை நீங்கி இருக்கும்.

45
Effective Wall Cleaning Tips In Tamil

Effective Wall Cleaning Tips In Tamil

எலுமிச்சை சாறு & ஷாம்பூ

இதற்கு ஒரு கிண்ணத்தில் அரை ஸ்பூன் ஷாம்பு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீரும் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு ஒரு துணியை இதில் நனைத்து, அதை கறஜ் உள்ள இடத்தில் மெதுவாக தேய்க்க வேண்டும். 5 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு ஈரமான துணியை கொண்டு துடைக்க வேண்டும். ஷாம்பூ எண்ணெய் கரையை எளிதில் அகற்றி விடும்.

இதையும் படிங்க:  மிதியடியை துவைப்பது இவ்வளவு ஈஸியா? சூப்பர் டிப்ஸ்!!

55
Effective Wall Cleaning Tips In Tamil

Effective Wall Cleaning Tips In Tamil

வினிகர்

சுவற்றில் இருக்கும் எண்ணெய் கரையை நீக்க வினிகர் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் வினிகர் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து அதை எண்ணெய் கறை மீது தெளித்து சுமார் 10 நிமிடம் கழித்து ஒரு ஈரமான துணியால் துடைக்கவும். இப்போது பார்த்தால் கறை முற்றிலும் மறைந்திருக்கும்.

சமையல் சோடா

சுவற்றில் இருக்கும் எண்ணெய் கறையை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம் .பேக்கிங் சோடா விடாப்படியான எண்ணெய் கறையை கூட மிக எளிதாக அகற்றி விடும். இதற்கு சிறிதளவு பேக்கிங் சோடாவில் தண்ணீர் கலந்து அந்த பேஸ்டை கறை படிந்த இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஒரு துணியால் நன்றாக துடைக்கவும். இப்போது கறை முற்றிலும் நீங்கி இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன் கையுறைகள் மற்றும் முகமூடி அணிய மறக்காதீர்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(0.3 ov)0
Day 2 - Session 1
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையிலிருந்து 8 மணி நேர பயணத்தில் இப்படியொரு இடமா? பூமிக்கு அடியில் 150 அடி ஆழத்தில் ஒளிந்திருக்கும் அதிசயம்!
Recommended image2
Scratched Non Stick Pan: தோசை தவாவில் இருக்கும் கீறல்… உடலுக்குள் நச்சு செல்லுமா? நிபுணர்கள் கூற்று
Recommended image3
Pillow Vastu: தலையணைக்கு அடியில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்! வாஸ்து சொல்லும் காரணம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved