MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஜிம் போகாமலே ஈசியா உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?

ஜிம் போகாமலே ஈசியா உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?

உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லாமலேயே, வெறும் ஆறு விஷயங்களைச் செய்வதன் மூலம், உடல் எடையை எளிதாகக் குறைப்பது மட்டுமல்லாமல், பெல்லி ஃபேட்டையும் குறைக்கலாம். மேலும்.. அது எப்படி என்று தெரிந்து கொள்வோமா...

2 Min read
Author : Ramya s
Published : Feb 26 2025, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஜிம் போகாமலே உடல் எடையை குறைக்கலாம்

ஜிம் போகாமலே உடல் எடையை குறைக்கலாம்

எடை குறைய வேண்டுமென்றால் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வியர்வை சிந்த வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லாமலேயே, வெறும் ஆறு விஷயங்களைச் செய்வதன் மூலம், உடல் எடையை எளிதாகக் குறைப்பது மட்டுமல்லாமல், பெல்லி ஃபேட்டையும் குறைக்கலாம். மேலும்.. அது எப்படி என்று தெரிந்து கொள்வோமா...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஆரோக்கியமான உணவு...

ஆரோக்கியமான உணவு...

எடை குறைய வேண்டுமென்றால் உணவு சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது. ஜங்க் ஃபுட் போன்றவற்றிக்கு தூரமாக இருக்க வேண்டும். அவற்றின் இடத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பேலன்ஸ்டு டயட் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உணவில் புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், நியூட்ரியண்ட்ஸ் வைட்டமின்கள் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், லீன் புரோட்டின், தானியங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை இருக்கும் பானங்கள், பிராசஸ்டு ஃபுட்களுக்கு தூரமாக இருக்க வேண்டும்.

36
ஹைட்ரேட்டாக இருங்கள்

ஹைட்ரேட்டாக இருங்கள்

நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பதால் உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். எடை குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க இலக்கு வைக்கவும். சர்க்கரை பானங்களுக்கு பதிலாக தண்ணீர் அல்லது ஹெர்பல் டீயை பயன்படுத்த வேண்டும். ஹைட்ரேட்டாக இருப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது, பெல்லி ஃபேட் கரைகிறது.

46
சரியான உடற்பயிற்சி

சரியான உடற்பயிற்சி

உங்களுக்கு ஜிம்முக்கு செல்லும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், நீங்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய வேண்டும். புஷ்-அப்ஸ், ஸ்குவாட்ஸ், ஜம்பிங் ஜாக்ஸ் போன்ற உடல் எடை பயிற்சிகள் தசைகளை உருவாக்கவும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. இது மிகவும் திறமையான கொழுப்பை எரிக்க வழிவகுக்கிறது.

56
நல்ல தூக்கம் பெறுங்கள்:

நல்ல தூக்கம் பெறுங்கள்:

தூக்கம் இல்லாமை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது. எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது கொழுப்பு சேர்வதற்கு முக்கிய காரணம், குறிப்பாக வயிறு, இடுப்பு அருகில் ஃபேட் சேர்கிறது. உங்கள் எடை குறைக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் தூங்க இலக்கு வைக்கவும். போதுமான தூக்கம் பெறுவது பசியை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான ஏக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

66
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்:

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்:

உடற்பயிற்சிகளுடன், கலோரிகளை எரிக்கவும், கொழுப்பு குறைவதை அதிகரிக்கவும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம். நீங்கள் வெளியே செல்லும்போது லிஃப்ட்டுக்கு பதிலாக படிக்கட்டுகளில் ஏறவும், உங்கள் உணவு இடைவேளையின்போது நடக்கவும் அல்லது வேலைகளுக்கு இடையில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யவும். இதுவும் எடை குறைப்பதில் உங்களுக்கு உதவும்.

மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுங்கள்..

அதிக அளவு மன அழுத்தம் கார்டிசோல் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதனால் கூட எடை அதிகரிக்கிறார்கள். அதனால் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக யோகா, தியானம், ஆழமான சுவாசம் பயிற்சிகள் அல்லது வெளியில் நேரம் செலவிடுவது போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் செயல்பாடுகளை உங்கள் டெய்லி ரொட்டீனில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved