MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • எலுமிச்சை துண்டு '1' போதும்..  வீட்டுக்குள் திரியும் கரப்பான் பூச்சி கூட்டத்தை மொத்தமாக ஒழிக்கலாம்!!

எலுமிச்சை துண்டு '1' போதும்..  வீட்டுக்குள் திரியும் கரப்பான் பூச்சி கூட்டத்தை மொத்தமாக ஒழிக்கலாம்!!

Kitchen Hacks : இந்த பதிவில் உங்களுக்காக சில சமையல் குறிப்புகளை சொல்லப் போகிறோம். அதன் மூலம் உங்களது பல வேலைகளை சுலபமாக செய்து முடித்திடலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 30 2024, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Useful Kitchen Hacks In Tamil

Useful Kitchen Hacks In Tamil

இல்லத்தரசிகளுக்கு சமையலறையில் நின்று தினமும் சமைப்பது பெரும் பாடாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், சமைக்கும் போது அவர்கள் செய்யும் சின்ன சின்ன வேலைகள் கூட அவர்களுக்கு பெரிய மலையாக தெரியும். அதிலும் குறிப்பாக வெங்காயத்தை நறுக்குவது, பூண்டின் தோலை உரிப்பது போன்ற வேலைகளை செய்யும் போது அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Useful Kitchen Hacks In Tamil

Useful Kitchen Hacks In Tamil

இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் சமையலறை தொடர்பான சில நுணுக்கங்களை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். அவர்கள் செய்யும் பல வேலைகளை மிகவும் சுலபமாக செய்து முடித்து விடலாம். எனவே, இல்லத்தரசிக்களுக்கான சில சமையல் ஐடியாக்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்களது வேலையை நீங்கள் மிகவும் எளிதில் செய்து விடலாம் அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.

இதையும் படிங்க:  அரிசிக்குள் வண்டுகள், பூச்சிகள் வருவதை தடுக்க 4 'நச்' டிப்ஸ்!! 

35
Useful Kitchen Hacks In Tamil

Useful Kitchen Hacks In Tamil

இல்லத்தரசி களுக்கான சில சமையல் ஐடியாக்கள் :

1. சர்க்கரையில் ஈரப்பதம் இருந்தால்..

வீட்டில் இருக்கும் சீனி டப்பாவில் ஈரப்பதம் இருந்தால் அதை உடனே சரி செய்ய கொட்டாங்குச்சியை எடுத்து அதில் வைத்து விடுங்கள். கொட்டாங்குச்சி ஈரப்பதத்தை ஈர்த்துக் கொள்ளும்.

2. பூண்டின் தோலை உரிக்க..

அதிக அளவு இருக்கும் பூண்டின் தோலை உரிக்க நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால் உலை வைக்கும் போது அதன் மூடியில் பூண்டை பரப்பி, சுமார் ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு பூண்டின் தோலை சுலபமாக உரித்து விடலாம்.

இதையும் படிங்க: வீட்டு சமையலறையில் மீன் வாசனை கொமட்டுதா? ஒரு நொடியில் தீர்வு!!

45
Useful Kitchen Hacks In Tamil

Useful Kitchen Hacks In Tamil

3. தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்க..

நீங்கள் தேங்காயை உடைத்து வைத்திருந்தால் அவை கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பயன்படுத்த விரும்பினால், தேங்காயின் உட்பகுதியில் எலுமிச்சை சாறு தடவி பிறகு அதை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்படி வைப்பதும் மூலம் தேங்காய் ஒரு வாரம் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும். 

இதுவே நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க விரும்பவில்லை என்றால் அதை உப்பு தண்ணீரில் போட்டு வைக்கவும். ஆனால் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

4. கிச்சன் சிங்க் சுத்தமாக இருக்க..

இதற்கு தண்ணீீரில் எலுமிச்சை சாறு, டிஷ் வாஷ் லிக்விட், சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆர்கிய பிறகு அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு பாத்திரம் தேய்த்த பிறகு, இந்த தண்ணீரை சிங்கிள் தெளிக்க வேண்டும் இப்படி செய்தால் எறும்புகள், கரப்பான் பூச்சிகள் தொல்லை இருக்காது.

55
Useful Kitchen Hacks In Tamil

Useful Kitchen Hacks In Tamil

5. மிக்ஸி ஜார் சுத்தம் செய்ய..

உங்கள் வீட்டில் இருக்கும் குக்கர் கேஸ்கட், விசில் மற்றும் மிக்ஸி ஜாரை சுத்தம் செய்வதற்கு சூடான நீரில் சிறிதளவு வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும். பிறகு இந்த தண்ணீரைக் கொண்டு அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

6. குக்கர் கருப்பாக இருந்தால்..

உருளைக்கிழங்கை அவிக்கும் போது குக்கர் உள்ளே கருப்பாக மாறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எவ்வளவு தேய்த்தாலும் அது சுத்தமாகாது. எனவே அவற்றை சுத்தம் செய்ய உருளைக்கிழங்கை வேக வைக்கும் போது அதனுடன் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். குக்கர் கருப்பாக மாறினாலும் சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Recommended image2
Parents Karma: பெற்றோரின் கண்ணீர் பிள்ளைகளை பாதிக்குமா..? கர்ம வினை சொல்லும் பாடம்..!
Recommended image3
வானிலை மாறுதா? சளி, காய்ச்சல் உங்களை வாட்டுகிறதா? க்ளைமேட் சேஞ்ச் ஹெல்த் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved