- Home
- Lifestyle
- துணிகளில் கறை பட்டுருச்சா ?அப்போ கவலைய விடுங்க. இதனை தேய்த்தால் போதும் கறை இருந்த இடம் காணாமல் போகும்.
துணிகளில் கறை பட்டுருச்சா ?அப்போ கவலைய விடுங்க. இதனை தேய்த்தால் போதும் கறை இருந்த இடம் காணாமல் போகும்.
துணிகளில் சாயக் கறையோ அல்லது வேறு விதமான கறைகள் படிந்தால், எப்படி அகற்றுவது , மேலும் பழைய வெள்ளை சட்டையை கூட புதியது போன்று ஜொலிக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? இம்மாதிரியான வீட்டு குறிப்புகளை இந்த பதிவில் நாம் காண உள்ளோம்.

தினமும்துணிகளைதுவைக்கும்பொழுதுவெள்ளைநிறதுணிகளைதனியாகவும் , கலர்துணிமணிகளைதனியாகவும்தான்அனைவரும்துவைப்பார்கள். ஒருவேளைதெரியாமல்அனைத்தையும்சேர்த்துதுவைத்துவிட்டால்சாயம்போகும்துணியுடன், வெள்ளைநிறதுணிகள்சேர்த்துவிட்டால்பின்அந்தவெள்ளைத்துணியைஉடுத்தமுடியாதநிலைக்குவந்துவிடும். இப்படிதுணிகளில்சாயக்கறையோஅல்லதுவேறுவிதமானகறைகள்படிந்தால், எப்படிஅகற்றுவது , மேலும்பழையவெள்ளைசட்டையைகூடபுதியதுபோன்றுஜொலிக்கவைக்கஎன்னசெய்யவேண்டும்? இம்மாதிரியானவீட்டுகுறிப்புகளைஇந்தபதிவில்நாம்காணஉள்ளோம்.
வெள்ளைநிறத்துணிகளில்கறைபட்டால்நாம்வீட்டில்குளிக்கபயன்படுத்தப்படும்ஷாம்பூஇருந்தால்போதும், சிறிதுஷாம்பூவைகறைப்பட்டஇடங்களில்ஸ்ப்ரெட்செய்துசுமார் 10 நிமிடங்கள்முதல் 15 நிமிடங்கள்வரைஊறவைத்துவிடவேண்டும். பின்அந்ததுணிகளைஎப்போதும்துவைப்பதுபோல்ப்ரஷ்வைத்துதேய்த்துஅலசினால்போதும், வெள்ளைதுணியில்பட்டகறைஉடனடியாகமறைந்துவிடும். வெகுநாட்களாகஇருக்கும்கறையென்றால்ஷாம்பூதராது .
நீண்டநாட்களாகஇருக்கும்கறைகளுக்குகொஞ்சம்சமையல்சோடாவைகறைகளின்மீதுபோட்டுதேய்த்துபின்அதன்மேல்பாதிஅளவுஎலுமிச்சைபழச்சாறுஊற்றி 10 நிமிடங்கள்வரைஅப்படியேவைத்துவிடுங்கள். 10 நிமிடங்களுக்குபிறகு, சூடானதண்ணீரில்போட்டுதேய்த்துஅலசினால்எத்தனைநாள்பட்டகறையாகஇருப்பினும்அனைத்தும்காணாமல்போகும்.
விரைவில் கர்ப்பம் ஆக வேண்டும் என்றால்.. எப்போது உடலுறவு கொள்ள வேண்டும்..?
வெள்ளைதுணிகளைஎப்போதும்பளிச்சுன்னுவெண்மையாகஜொலிக்கவைக்கதுணிகளைஎப்போதும்சூடானதண்ணீரில்துவைத்ல்மிகச்சிறந்தது. இதனால்தான்இப்பொழுதுஇருக்கும்வாஷிங்மெஷினில்ஹாட்வாட்டர்வசதிகள்உள்ளன.
துணிகளைஎப்போதும்புதுசாவாங்கினதுபோன்றுவைத்துக்கொள்ளவேண்டுமா?அப்படியென்றால்துணிகளுக்குகஞ்சிபோட்டுதுவைத்தால்போதும். துணிகள்எப்போதும்ஓத்துச்சுபோன்றுஜொலிக்கும்.
முன்பெல்லாம்கொஞ்சம்சாதம்வடித்தகஞ்சியில்கொதித்தசூடானதண்ணீரைஊற்றிநன்றாககலந்துதுணிகளைபோட்டுஊறவைத்துதுவைப்பார்கள். அப்படிசெய்தால்துணிகள்மொறமொறவென்றுபுதுசாகவாங்கினதுபோன்றுஇருக்கும். நீட்டாஅயர்ன்செய்துபோட்டுக்கொள்ளலாம்.
இப்போதுபலரும்குக்கரில்சாதம்சமைப்பதால்கஞ்சிகிடைப்பதில்லை. உங்களிடம்கஞ்சிதண்ணீர்இல்லையென்றால்ஒருபக்கெட்டில்சூடானதண்ணீர்பாதிஅளவுஊற்றிக்கொண்டுஅதில் 1/4 கைஅளவுஉப்புபோட்டுகரைத்துவிடுங்கள். பின்துணிகளைபோட்டுஊறவைத்துவிடுங்கள். 1 மணிநேரத்திற்குபிறகுபிரஷ்வைத்துதேய்த்துதுவைத்தால்ஆடைகளில்இருக்கும்அழுக்குகள்அனைத்தும்நீங்கிசூப்பராகபுதிதுபோன்றுஜொலிக்கும்.
துணிகளில்காபி, டீகறைஅல்லதுஎண்ணெய், குழம்பு, சாம்பார், போன்றகறைகள்பட்டால் ,கறைகள்மீதுசிறிதுவினிகரைவிட்டுஷாம்பூபோட்டுஊறவைத்துவிட்டுசுமார் 1/2 நேரத்திற்குபிளவுஊறியதுணிகளைசூடானதண்ணீரில்டிப்செய்துசோப்புபோட்டுதேய்த்தால்போதும். கறைஇருந்தஇடம்காணாமல்போய்விடும்.
பொதுவாகதுணிகளைசூடானதண்ணீரில்டிடெர்ஜென்ட்போட்டுகுறைந்தபட்சம் 1 மணிநேரமாவதுஊறவைத்துதுவைத்தாலேபிரஷ்சைபோட்டுதேய்க்கஅவசியம்இருக்காது. அழுக்குகள்இருக்கக்கூடியகாலர், மணிக்கட்டு (wrist ) அழுக்குகள்நீங்க, வினிகருடன்லெமன்சேர்த்துஊறவைத்துதுவைத்தால்அனைத்துஅழுக்குகளும்உடனேநீங்கிவிடும். இந்தஈஸியானடிப்ஸ்களைநீங்களும்ட்ரைபண்ணிபார்த்துதுணிகளைஎப்போதும்புதுசாகவச்சுக்கோங்க!