MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mobile Phone: செல்போனை இந்த நேரத்தில் மட்டும் கட்டாயம் யூஸ் பண்ணாதீங்க...மீறினால் என்ன பாதிப்பு தெரியுமா..?

Mobile Phone: செல்போனை இந்த நேரத்தில் மட்டும் கட்டாயம் யூஸ் பண்ணாதீங்க...மீறினால் என்ன பாதிப்பு தெரியுமா..?

Mobile Phone: கால வரைமுறை இல்லாமல் செல்போன்களைப் அதிகப்படியாக பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்படினா  சில விசித்திரமான உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள்  உங்களுக்கு ஏற்படும்.

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 29 2022, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
mobile phone

mobile phone

இன்றைய நவீன உலகில் செல்போன் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு, அதேபோன்று, செல்போன் டவர் இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் செல்போன், மனிதர்களின் உயிர் நாடியாக செல்போன் இருந்து வருகிறது.

 மேலும் படிக்க...September Horoscope: செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான நாளாக இருக்கும்..உங்க ராசி இதில் இருக்கா

 

27
Mobile Phone:

Mobile Phone:

இருப்பினும், 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவோருக்கும்  பொருந்தும். பேசுவதற்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல் தேவைற்ற செயல்களில் செல்போன்களைப் அதிகப்படியாக பயன்படுத்துவது சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.

37
Mobile Phone:

Mobile Phone:

குறிப்பாக phone Signal பலவீனமா இருக்கும் போது, உங்கள் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால், உங்கள் செல்போனை அருகில் வைத்து பயன்படுத்த வேண்டாம். முடிந்த வரை மெசேஜ் டைப் செய்து தகவலை பரிமாறிக் கொள்ளவும்.

 

47
Mobile Phone:

Mobile Phone:

ஏனெனில், அதிலிருந்து வெளிவரும் R&F Transmissions ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, நம்முடைய மூளை, காது, இதயம் போன்றவற்றை பாதிக்கும். அதுமட்டுமின்று, ஒருவித மன அழுத்தமும் உண்டாகும். எனவே, phone Signal பலவீனமா இருக்கும் போது, செல்போன் உபயோகிப்பதை கட்டாயம்  தவிர்க்க வேண்டும்.  

 மேலும் படிக்க...September Horoscope: செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான நாளாக இருக்கும்..உங்க ராசி இதில் இருக்கா

57
Mobile Phone:

Mobile Phone:

உடலோடு ஒட்டு இருக்கும் உங்களது செல்போன் வெளியிடும் கதிர்வீச்சுகளால் உங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, செல்போனை உடலோடு ஒட்டு வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்று வரை இது நிரூபிக்கப்படவில்லை.

67
Mobile Phone:

Mobile Phone:

எனவே, செல்போன் பயன்படுத்தும் போது 10, 20 செ. மீ தொலைவில் வைத்து பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை கண்களுக்கு மிக அருகில் வைத்து, மொபைல்போனைப் பார்க்காமல் இருப்பது நல்லது.20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை எடுத்துக்கொள்வது சிறந்தது. 

 

77
Mobile Phone:

Mobile Phone:

எனவே, தயவு செய்து அதிகமாக செல்போன் உபயோகிப்பாதை தவிர்த்து விட்டு, குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். இது நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

 மேலும் படிக்க...September Horoscope: செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான நாளாக இருக்கும்..உங்க ராசி இதில் இருக்கா

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved