மனைவியிடம் சொல்ல கூடாதவை ..! உஷார் திருமண வாழ்க்கையே நரகமாகிவிடும்..!
திருமண வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமான உறவு. இதனை சிதையவிடாமால் எப்படி கவனமாக பார்த்து கொள்ளவேண்டும், என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்..

கணவர் - மனைவிஎனஇருவருமே, ஒருவரைஒருவர்நோகடிக்கும்வகையில்உணர்வுபூர்வமானவிஷயங்களில்விளையாடகூடாது. இதுமனரீதியாகஉங்களுடையதுணையைஅதிகம்பாதிக்கும்.
சண்டைகள்போடாமல்யாருடையஇல்லறவாழ்க்கையும்இனித்திடாது. அப்படிஉங்களுக்குள்வரும்பிரச்சனையின்போது, உங்களுடையதுணை. சமாதானமாகபேசவரும்போது, அவர்களைஅவமதிப்பதுபோல், உன்வேலையைபாரு, நீசும்மாஇரு, போன்றஎரிச்சலூட்டும்வார்த்தைகளைபேசாதீர்கள். குறிப்பாகமனைவிகளிடம்இதுபோன்றவார்த்தைகளைபேசாமல்இருப்பதுசிறந்தது.
கணவன்மார்களேஇதுஉங்களுக்குதான், உங்கள்வீட்டில்ஏதாவதுவிசேஷம்என்றால், அதுபற்றிகண்டிப்பாகமனைவியிடம்அமர்ந்துபேசிஆலோசித்துவிசேஷம்பற்றிதிட்டமிடுங்கள். அப்படிநீங்கள்செய்யதவறும்பட்சத்தில், உங்கள்மனைவிவெறுமையாகஉணர்வார்.
கணவன் - மனைவிபிரச்சனைவந்தால், தயவுசெய்துவிவாகரத்துஎன்கிறவார்த்தையைபயன்படுத்தாதீர்கள். இதுதான்பலவாழ்க்கையைகோர்ட்வரைகொண்டுசெல்கிறது. மாறாக, கணவனோஅல்லதுமனைவியோஅமைதியாகஇருந்துபின்னர்உங்கள்தரப்பில்உள்ளநியாயத்தைகணவனிடமோ , மனைவியிடமோசொல்லுங்கள். கோவத்தில்அவர்கள்புரிந்துகொள்ளவில்லைஎன்றாலும், அமைதியானநிலையில்உங்களைகண்டிப்பாகபுரிந்துகொள்வார்கள்.
உங்கள்மனைவியைஅடுத்தவரோடுஒப்பிட்டுபேசுவதுதவறு. மனைவிசெய்வதில்ஏதாவதுதவறுஇருக்கிறதுஎனநினைத்தால்அதனை, அவரிடம்நீங்களேகூறிசரிசெய்துகொள்ளசொல்லுங்கள். குறிப்பாகமற்றவர்கள்முன்னிலையில்உங்கள்மனைவியைஒருபோதும்விட்டுகொடுத்துபேசாதீர்கள்.
கணவன் - மனைவிபிரச்சனைஎப்போதுநான்குசுவர்களுக்குள்தான்இருக்கவேண்டும். எப்போதுசுவரைவிட்டுவீட்டுபிரச்சனைவெளியேசெல்கிறதோஅப்போதுதான்உண்மையானபிரச்சனையேதுவங்கும். எனவேகணவருக்கும்சண்டைஇருந்தால்கூடமனைவிஅதனைதோழிகளிடம்கூடபகிர்ந்துகொள்வதைதவிர்க்கவேண்டும்.
இதுபோன்றஒருசில எளிமையானவிஷயங்களைபின்பற்றினாலேயேஉங்கள்திருமணவாழ்க்கைமகிழ்ச்சிகரமானதாகஇருக்கும்