MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Hair Fall: அதிகமா முடி கொட்டுகிறதா? உஷார்... அதற்குக் இந்த 4 காரணங்கள் இருக்க கூடும்!

Hair Fall: அதிகமா முடி கொட்டுகிறதா? உஷார்... அதற்குக் இந்த 4 காரணங்கள் இருக்க கூடும்!

ஆண்கள் - பெண்கள் என இருபாலாருக்குமே, முடி உதிர்தல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. இதனை எப்படி சமாளிப்பது என, சமூக வலைத்தளத்தில் பலர் தினம் தோறும் தேடி வருகிறார்கள். சரி, உங்களுக்கு முடி உதிர்வு ஏற்படுவதற்கு இந்த நான்கு காரணங்கள் கூட இருக்கலாம்... மறக்காமல் தெரிந்து கொள்ளுங்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 27 2021, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அனைத்து காலநிலை மாற்றங்களும், மாசுபாடும் நமது முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.  நம் தலைமுடி வலுவாக இருக்க சரியான ஊட்டச்சத்து தேவை. மாசுபாட்டைத் தவிர, முடி சேதம் மற்றும் முடி உதிர்வை பாதிக்கும் 4 காரணிகள் என்ன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

 

25

அதிக எடை இளைக்க விரும்புகிறீர்களா? அப்படி திடீர் என, நீங்கள் டயட் போன்றவற்றை கடைபிடித்து வந்தால் அது உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்த காரணமாக அமையலாம்.

 

35

சரியான சாப்பாட்டு முறையை பின்பற்றாமல் இருந்தால் அதுவும் உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்தும். சீரான மற்றும் ஆரோக்கியமான உணவைப் பராமரிக்க வேண்டும். அதிக ஜங்க் ஃபுட் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.

 

45

குறைந்த கலோரி அல்லது புரதம் குறைபாடு ஏற்படுவதாலும் முடி உதிர்வு ஏற்படும். நம்முடைய அன்றாட உணவில் சரியான அளவு கலோரி மற்றும் புரதம் இருக்க வேண்டும். இவை குறையும் பட்சத்தில் அது உங்கள் தோல் மற்றும் முடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் தலைமுடிக்கு புரதம் மிகவும் முக்கியமானது. இது கெரட்டினால் ஆனது, அதற்கு பயோட்டின் என்ற அமினோ அமிலம் தேவைப்படுகிறது. புரதம் குறையும் பட்சத்திலும் முடி உதிர்வு ஏற்படும்.

 

55

அதே போல் துத்தநாகம், வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்றவை முடி உதிர்வை ஏற்படுத்தும். உங்கள் உடலுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் தேவை, உங்கள் உடலில் துத்தநாகம், வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து இல்லாவிட்டால், அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அதன் பாதிப்பு உங்களின் முடியில் தான் முதலில் பிரதிபலிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved