MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உப்பு அதிகம் சாப்பிட்டால் ஆயுள் குறையுமா? WHO சொன்ன ஷாக் தகவல்!

உப்பு அதிகம் சாப்பிட்டால் ஆயுள் குறையுமா? WHO சொன்ன ஷாக் தகவல்!

Excessive salt consumption : உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா? விஷத்தை விட அதிக ஆபத்தை விளைவிக்கும் இந்த தனிமம் குறித்து 'WHO' தரும் அதிர்ச்சி தகவல் இதோ.

1 Min read
Author : Asianetnews Tamil Stories
Published : Sep 07 2024, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

சாப்பிடும் முன் தட்டில் உப்பு வைத்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழி உள்ளது. உணவின் சுவையை மேம்படுத்துவதில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் உப்பை அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

25
உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

இந்த பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா என்று தெரியாமல் பலர் அதிக உப்பை உட்கொள்ளத் தொடங்குகிறார்கள். உப்பு சாப்பிடும் போது உண்மையில் என்ன நடக்கும்?

35
உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

நாம் உணவாக உட்கொள்ளும் உப்பு அடிப்படையில் சோடியம் குளோரைடு ஆகும். இதில் 40 முதல் 60 சதவீதம் வரை சோடியம் மற்றும் குளோரைடு உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் படி உப்பு உட்கொள்வது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்? அதிக உப்பு சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

45
உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

அதிக உப்பு உட்கொள்வது விஷத்தை உட்கொள்வது போன்றது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தேவையான அளவை விட இரண்டு மடங்கு உப்பை உட்கொள்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.89 மில்லியன் மக்கள் அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் இறக்கின்றனர் என்பது பலருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல்.

55
உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?

அதிகப்படியான உப்பு உட்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்று யுஎஸ் சுகாதாரத் துறை கூறுகிறது. இதைத் தவிர, கால்சியம் குறைபாட்டிற்கு மற்றொரு முக்கிய காரணம் அதிகப்படியான உப்பு உட்கொள்வது. எனவே உப்பை மிதமாக உட்கொள்ள வேண்டும்.  

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AT
Asianetnews Tamil Stories
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved