MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மறந்தும் ருத்ராட்சம் அணிந்து போக கூடாத இடங்கள்.. மீறினால் என்னாகும் தெரியுமா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்

மறந்தும் ருத்ராட்சம் அணிந்து போக கூடாத இடங்கள்.. மீறினால் என்னாகும் தெரியுமா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்

Rudraksha Benefits: ருத்ராட்சம் அணிந்து கொள்வதன் மூலம், அனைத்து வகையான நோய்களிலிருந்தும் விடுபடலாம்.  

2 Min read
Author : maria pani
| Updated : Feb 21 2023, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சிவனின் கண்ணில் இருந்து தான் ருத்ராட்சம் வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அணிவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ருத்ராட்சம் அணிந்து கொள்ள ருத்ராட்ச சாஸ்திரத்தின்படி சில விதிகள் உள்ளன. அதை அணியும் முன் அந்த விதிகளை தெரிந்திருக்க வேண்டும். எங்கு செல்லும்போது ருத்ராட்சம் அணியக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

படுக்கையறையில் ருத்ராட்சத்தை கழட்டி கொள்ள வேண்டும் . ஏனெனில் தூங்கும் போது நமது உடல் தூய்மையற்றதாகவும், செயலற்றதாகவும் இருக்கிறது. இதனுடன் தூங்கும் போது ருத்ராட்சம் உடைந்துவிடும் என்பது காரணம். 

36

ஒருவரின் இறுதிசடங்கிற்கு செல்லும்போது ருத்ராட்சம் அணியக் கூடாது. இறந்தவர்களை வைத்திருக்கும் இடங்களிலும் அதை அணிவதை தவிர்க்க வேண்டும். 

46

சாஸ்திரங்களின்படி தவறு நடக்கும் இடத்தில் ருத்ராட்சம் அணியக்கூடாது. அதை புனித பொக்கிஷமாக கருதி பாதுகாக்க வேண்டும். வெளியில் செல்லும்போது அணியக்கூடாது. மனமும் உடலும் சுத்தமாக இருக்கும்போதுதான் ருத்ராட்சத்தின் சக்தி உங்கள் மீது செயல்படும் என சாஸ்திரம் சொல்கிறது. 

இதையும் படிங்க: நீங்கள் ஒருமுறை போனால் போதும், எல்லா பிரச்சனையும் தீரும்.. சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள் பற்றி தெரியுமா?

 

56

 

சாஸ்திரங்களின்படி, ருத்ராட்சம் அணிந்த நபர்கள் இறைச்சி, மதுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி, அதனை அணிந்து மது அருந்தும் இடத்திற்கு செல்வது தவறு. மீன், கோழி, ஆடு ஆகியவற்றை வெட்டுகிற இடத்திலோ, இறைச்சி விற்கும் இடத்திலோ செல்லும்போது ருத்ராட்சத்தை அகற்ற வேண்டும்.  

இதையும் படிங்க: நம்ம விநாயகர் தான்.. ஜப்பான்ல அதிர்ஷ்ட தெய்வமாம்..இந்திய தெய்வங்களையே வேறு பெயரில் வணங்கும் ஜப்பானியர்கள்..

66

இந்து சாஸ்திரங்களின்படி குழந்தை பிறந்த வீடு அசுத்தமாக கருதப்படுகிறது. அங்கேயும் ருத்ராட்சம் அணியக்கூடாது. அப்படி அணிந்தால் ருத்ராட்சம் அணிவதன் பலனே இல்லாமல் மந்தமாகிவிடும். 

எப்போது ருத்ராட்சம் அணிவது மங்களகரமானது? 

அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நேரங்களில் அணிவது நல்லது. ருத்ராட்சத்தை பாலில் நனைத்து, கடுகு எண்ணெய் தடவி அணியலாம். சிவபுராணத்தின்படி, ருத்ராட்சம் பால் மற்றும் கடுகு எண்ணெய் தடவும்போது மகிமை பெறுகிறது. இந்த ஆற்றல் உடலில் இருந்து அனைத்து வகையான நோய்களையும் முழுவதும் படிப்படியாக நீக்குகிறது. 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Summer Drinks : கோடையில் டீ, காபி குடிக்கிறீங்களா? உடல் சூட்டை குறைக்கும் 5 சூப்பர் பானங்கள் இதோ
Recommended image2
Plant Stands: வெறும் செடி மட்டும் போதாது! உங்கள் வீட்டுக்கு 'ரிச்' லுக் தரும் 8 அழகான மர ஸ்டாண்ட் டிசைன்கள்!
Recommended image3
Solar Subsidy: 300 யூனிட் இலவச கரண்ட், ₹78,000 மானியம்! மோடியின் இந்தத் திட்டத்தில் பயன் அடைவது..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved