MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fridge Magnets: பிரிட்ஜ் கதவுல மேக்னட் ஒட்டுறீங்களா? பிரிட்ஜ் சீக்கிரம் ரிப்பேர் ஆகுமா?

Fridge Magnets: பிரிட்ஜ் கதவுல மேக்னட் ஒட்டுறீங்களா? பிரிட்ஜ் சீக்கிரம் ரிப்பேர் ஆகுமா?

Fridge Magnets: பிரிட்ஜ் கதவுல விதவிதமான மேக்னட் ஒட்டுற பழக்கம் உங்களுக்கு இருக்கா? பாக்க அழகா இருக்குன்னு நிறைய பேர் இதை செய்றாங்க. ஆனா இதனால பிரிட்ஜ் சீக்கிரம் ரிப்பேர் ஆகிடுமா? வாங்க உண்மையை தெரிஞ்சுக்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Oct 08 2026, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பிரிட்ஜ் மேக்னட்ஸ்...
Image Credit : chat GPT

பிரிட்ஜ் மேக்னட்ஸ்...

இப்பல்லாம் வீட்ல பிரிட்ஜ் இல்லாதவங்களே இல்லை. நிறைய பேர் பிரிட்ஜ் கதவுல சின்னச் சின்ன மேக்னட் ஒட்டி வைப்பாங்க. டூர் போனப்ப வாங்குனது, குழந்தைங்க போட்டோ, ஷாப்பிங் லிஸ்ட், பில்னு பல விஷயங்களை ஒட்டி வைப்பாங்க. இதனால பிரிட்ஜ் பாக்க அழகா இருக்கும். ஆனா, இந்த மேக்னட்னால பிரிட்ஜ் சீக்கிரம் ரிப்பேர் ஆகிடுமா? இதோட கூலிங் குறைஞ்சிடுமா? நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
மேக்னட் ஒட்டுனா பிரிட்ஜ் ரிப்பேர் ஆகுமா?
Image Credit : Asianet News

மேக்னட் ஒட்டுனா பிரிட்ஜ் ரிப்பேர் ஆகுமா?

இந்த மேக்னட் ஒட்டுறதால பிரிட்ஜ் கம்ப்ரஸர் மேல அழுத்தம் அதிகமாகும், இதனால பிரிட்ஜ் சீக்கிரம் ரிப்பேர் ஆகிடும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா, இந்த சின்ன மேக்னட்னால எந்த பாதிப்பும் வராதுன்னு நிபுணர்கள் சொல்றாங்க.

கடையில விக்கிற சின்ன டெக்கரேட்டிவ் மேக்னட் பிரிட்ஜோட வேலை செய்யும் திறனை குறைக்காது. அதுமட்டுமில்லாம, இப்போ வர்ற பிரிட்ஜ் எல்லாமே ஹை-டெக்னாலஜில வருது. இதுல இருக்குற கம்ப்ரஸர், கூலிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பாகங்கள் இந்த சின்ன மேக்னட்னால பாதிக்கப்படாது.

33
இதை மட்டும் பிரிட்ஜ்ல ஒட்டாதீங்க..
Image Credit : Amazon

இதை மட்டும் பிரிட்ஜ்ல ஒட்டாதீங்க..

1. அதிக எடையுள்ள மேக்னட்ஸ்: நிறைய பேர் பெரிய, வெயிட்டான மேக்னட்களை பிரிட்ஜ்ல ஒட்டுவாங்க. இதை கண்டிப்பா செய்யக்கூடாது. இது பிரிட்ஜ் கதவு மேல அதிக பாரத்தை கொடுக்கும். நாளடைவுல கதவுல அழுத்தம் அதிகமாகி பிரச்சனை வரலாம்.

2. ரப்பர் சீல் மறைக்கக்கூடாது: மேக்னட் அல்லது பேப்பர் பிரிட்ஜ் கதவுல இருக்குற ரப்பர் சீலுக்கு நடுவுல மாட்டுனா, கதவு சரியா மூடாது. இதனால கூலிங் வெளிய போயி, கரண்ட் பில் அதிகமாகும்.

3. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரிட்ஜ்: எல்லா ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரிட்ஜ்லயும் மேக்னட் ஒட்டாது. சில மாடல்கள்ல நான்-மேக்னடிக் ஸ்டீல் பயன்படுத்துவாங்க.

எப்போ கவனமா இருக்கணும்? தொழிற்சாலைகள்ல பயன்படுத்துற பவர்ஃபுல் மேக்னட்களை பிரிட்ஜ் பக்கத்துல வைக்காதீங்க. ஸ்மார்ட் பிரிட்ஜ் டிஸ்ப்ளே மேல மேக்னட் ஒட்டாதீங்க.

அப்போ மேக்னட் ஒட்டலாமா? தாராளமா ஒட்டலாம். சின்ன டெக்கரேட்டிவ் மேக்னட்னால எந்த பாதிப்பும் வராது. ஆனா வெயிட்டான மேக்னட் ஒட்டுறதையும், ரப்பர் சீல் கிட்ட ஒட்டுறதையும் தவிர்த்துடுங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Saving Tips: பட்ஜெட்டில் இனி துண்டு விழாது.! வீட்டு செலவை பாதியாக குறைக்க 20 ஐடியாஸ்.!
Recommended image2
Chicken Eating Tips: சிக்கனில் இதை மட்டும் அடிக்கடி சாப்பிடாதீங்க! பலரும் செய்யும் தவறு இதுதான்
Recommended image3
Coconut Oil: இரவில் தூங்கும் முன் காலில் தேங்காய் எண்ணெய்! தினமும் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா?
Related Stories
Recommended image1
Fridge Rack: பிரிட்ஜில் இந்த ரேக் இருந்தால் சமையலறையே மாறிடும்! இத்தனை பொருட்களை வைக்கலாமா?
Recommended image2
Fridge : ஃபிரிட்ஜில் கூலிங் நிக்கமாட்டேங்குதா? ரூபாய் நோட்டை வச்சு என்ன பிரச்சனைனு ஈஸியா கண்டுபிடிக்கலாம்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved